உயிரிழந்த விரிவுரையாளரின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

திருகோணமலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்குகள் (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றதுடன், இதன்போது குறித்த பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா, ஆசிகுளம் …

உழவு இயந்திரம் விபத்து; 18 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடியில் அடியார்கள் பயணம் செய்த உழவு இயந்திரமொன்று,  (24) காலை விபத்துக்குள்ளானதில், 18 பேர் …

திலீபனின் நினைவுக்குத் தடை முயற்சி: இன்று விசாரணைக்கு வருகிறது வழக்கு

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரால் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று (25) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், …

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளி ஆற்றங்கரையோரத்தில் திங்கட்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் …

யானைகளின் தொல்லைகளால் அச்சத்தில் வாழும் நாவிதன்வெளி, வீரச்சோலை கிராம மக்கள்

நாவிதன்வெளி, வீரச்சோலை கிராம மக்கள் காட்டுயானைகளின் தொல்லைகளால் தினமும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

கல்முனை கழிவுநீர்த் திட்டத்திற்கு கனடா நிதியுதவி

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் திட்டத்திற்கு கனடா நிதியுதவி வழங்கவுள்ளது.

220 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தக் கழிவுநீர் திட்டம் …

எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வியாழேந்திரன்

‘எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே எமது உரிமை சார்ந்த செயற்பாடு என

மட்டக்களப்பு மாவட்ட …

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு புதுமண்டபத்தடி எண்ணம்பாலப்பூவல் பகுதியில் அனுஸ்டிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் …

அரசியலமைப்புச் சபையில் புதிய உறுப்பினர்கள் நியமனம்

எதிர்வரும் வாரங்களில் அரசியலமைப்புச் சபையில் புதிய உறுப்பினர்களை நியமிக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதிப் பொது செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

சபையின் …

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த …