எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

இதன்படி

ஒக்டேன் 92 பெற்றோல் 2 ரூபாவாலும்

ஒக்டேன் 95 பெற்றோல் 5 ரூபாவாலும்

சுப்பர்ர் டீசல் 5 ரூபாவாலும் குறைகிறது.

சாதாரண டீசல் விலைகளில் மாற்றமில்லை எனத் தெரிவக்கப்படுகிறது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts