சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2020.10.26) இடம்பெற்றது.


குறித்த சந்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 
பிரதமர் ஊடகப் பிரிவு  
Share this...
Share on Facebook
Facebook

Related posts