சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா நாளை சுவிஸ் நாட்டில்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம்  பெயர்ந்து  சுவிஸ் நாட்டில்  வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 6 வது  தடவையாக  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும்பொங்கல் விழா-2020 எதிர்வரும்  ஜனவரி 19 ஆம் திகதி  நாளை ஞாயிற்றுக்கிழமை  காலை 11 மணிக்கு தலைவர் சுதர்சன் தலைமையில் சுவிஸ் நாட்டின்  பேர்ன்நகரில் Primarschulhaus Bleiche strassl 3066 stettlen இல் இடம்பெறவுள்ளது.


இவ் வழாவிற்கு அனைத்து உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு சுவிஸ் உதயம் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது

Share this...
Share on Facebook
Facebook

Related posts