சுவிஸ் உதயத்தின் விஷேட நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயத்தின் விஷேட நிருவாகசபைக் கூட்டம் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக் கிளைத்  தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பாசிக்குடா சன்றே விடுதியில் 10 ஆம்திகதி சனிக்கிழமை காலை இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர்  க.துரைநாயகம் மற்றும் கல்குடா கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி கிழக்குமாகாணக்கிளையின் பிரதித் தலைவர்  ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன்  அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் செயலாளர் க.குபேந்திரன் கணக்குப் பரிசோதகர் எஸ்.நாகேந்திரன் பிரதிச் செயலாளர் மகளீர் அமைப்பின் தலைவி திருமதி செல்வி மனோகரன்  பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.துஷ்யந்தன் மற்றும் அமைப்பின் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

 

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
Share this...
Share on Facebook
Facebook

Related posts