சுவிஸ் உதயம் அமைப்பினுடைய பொருளாளர் துரைநாயகம் அவர்களது தாயார் காலமானார்

சுவிஸ் உதயம் அமைப்பினுடைய   பொருளாளர் தொழிலதிபர் சமூகசேவகர் க. துரைநாயகம் அவர்களது தாயார்  திருமதி  வள்ளியம்மை கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று 26  ஆம் திகதி இறைபதம் அடைந்தார்.

அம்பாரை மாவட்டத்தின் அன்னமலைக் கிராமத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட இவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று இறைபதமடைந்துள்ளார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெறும் என உறவினர்கள் தெரிவித்தனர். பரமானந்தம், சுவிஸ் உதயம் அமைப்பினுடைய   பொருளாளர் தொழிலதிபர் சமூகசேவகர் க. துரைநாயகம் தொழிலதிபர் இதயராசா,காலஞ்சென்ற குகதாசன்,அரியரெத்தினம்,தயா,ரவீந்திரன்  ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்

 
Share this...
Share on Facebook
Facebook

Related posts