சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிப் பொருளாளர் பேரின்பராசா அவர்களது மனைவியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 25 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது

திருமதி வானு பேரின்பராசா அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்புப் ஜெயந்திபுரத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு இவ் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் முன்னாள் ஓய்வு நிலை பிரதிகக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அமைப்பின் பிரதிச்செயலாளர் சுபாஸ்கோ கிழக்குமாகாணக்கிளையின் செயலாளர் குவேந்திரன் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச் செயலாளர் மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts