தமிழர்களின் 60 வருட சுற்றுவட்டத்தின் 33ஆவது வருடமாகிய புதிய விகாரி தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்களை சுவிஸ் உதயம் இணையத்தள வாசகர்களுக்கு இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் , முகாமைத்துவப்பணிப்பாளர், செய்தியளர்கள் ஒன்றிணைந்து புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்
Related posts
-
-
December 25, 2020 Free Writer Comments Off on உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது எல்லை அற்ற (Open to any age) சதுரங்கப் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது. இப் போட்டியானதுBlitz எனப்படும் (அதிவேகம்) 5 நிமிடங்களை கொண்ட வேகப் போட்டியாக அமைந்திருந்தது. சுவிஸ் முறையில் (Swiss System)9 சுற்றுப் போட்டிகளாக நடத்தப்பட்டது. இந்த சதுரங்கப் போட்டியில் உலகின் 17 நாடுகளைச் சார்ந்த சுமார் 350 போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வயது எல்லை அற்று அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு போட்டியாக இது அமைந்திருந்தது, இப்போட்டியில் இலங்கையில் இருந்து மட்டும் 58% வீதமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் பத்து வயத்திற்கு உட்பட்டவர்கள் 13 வீதமானவர்களும், பெண் போட்டியாளர்கள் 24 வீதமானவர்களும் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும்இவ் உலகளாவிய தமிழர் இணையவழி சதுரங்கப் போட்டியில் பங்குபற்றிய 17 நாடுகளும் பின்வருமாறு: Australia, Canada, France, Germany, India, Italy, Kenya, Netherlands, Norway, Oman, Singapore, Sri Lanka, Sweden, Switzerland, UAE, United Kingdom, United States. இந்த உலகத் தமிழர் அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் 7 இடங்களைப் தமதாக்கிக் கொண்ட வெற்றியாளர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ... -
சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா
உறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலை treffpunkt wittig...