சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா தற்பொழுது ஆரம்பம்

சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா  தற்பொழுது Treffpunkt WittigkofenJupiterstrasse 15  ,3015 Bern ,Switzerland  எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக  சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

 
 

இந்த நிகழ்வுகள் யாவும் சுவிஸ் உதயம் முகநூலில் நேரடியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வுக்கான ஊடக அனுசரணையினை வெற்றிரெப் இணையத்தளம் வழங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Share this...
Share on Facebook
Facebook

Related posts