சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை  காலை  treffpunkt wittig kofen   jupiterst rasse 15,3015 Bern   எனும் இடத்தில் செயலாளர் அம்பலவாணர் ராஜன்  தலைமையில் மிகவும் சிறப்பாக  இடம்பெற்றது

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன்  பொருளாளர்க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் இளையோர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பமானது 

இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது மின்னல் கரோக்கி இசை நிகழ்ச்சி யும் முல்லை மைந்தன் எஸ்.பிராபாவின் கவிதையும் இடம்பெற்றது  மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட்டன இதனைத் தயார் செய்த தியாகராசா பேரின்பராசா கஜன்  ஆகியோருக்கும்  நன்றியும் தெரிவிக்கின்றோம்

 அத்தோடு சுவிஸ் உதயம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரைக்கும் ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது அத்தோடு 16 ஆண்டுவிழா கொவிற் 19 கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட உறுப்பினர்களின் பங்குபற்றல்களுடன் இடம் பெற்றதுடன்  இந் நிகழ்வு சிறப்பாக  நடைபெறுவதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அதேவேளை சிற்றூண்டி உணவுகளை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் சுவிஸ் உதயத்தின்  செயலாளர் அம்பலவாணர் ராஜன் நன்றிதெரிவித்துள்ளார்

????????????????????????????????????
Share this...
Share on Facebook
Facebook

Related posts