துறைநீலாவணை பிரதேசவைத்தியாலையின் அபிவிருத்திக்குழுவின் விஷேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு துறைநீலாவணை பிரதேசவைத்தியாலையின் அபிவிருத்திக்குழுவின் விஷேட கலந்துரையாடல் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவர் அதிபர் ஆ.யோகராசா தலைமையில் சனிக்கிழமை மதியம் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன் போது வைத்தியசாலையின் அபிவிருத்திதொடர்பாக முன்னெடுக்கவேண்டிய  பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது

இக் கூட்டத்தின்போது வைத்தியசாலையின் வைத்தியர் எம்.ஏ.சி.ரி. கரீட் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் ஓய்வுபெற்ற அதிபர்  பூ.நவரெட்ணராசா பிரதேசசபை உறுப்பினர் .க.சரவணமுத்து உட்பட அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் வைத்தியசாலை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA


Share this...
Share on Facebook
Facebook

Related posts