தேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதனைவிட, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts