நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப அலகுக்கான கட்டிடம் திந்து வைப்பு

(சா.நடனசபேசன்)

கல்வி அமைச்சினால் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் 2 கோடி ரூபா செலவில் தொழில்நுட்ப அலகுக்கான கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை 9 ஆம் திகதி  அதிபர் என்.பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்; அதிதிகளாகக் கலந்துகொண்ட அம்பாரைமாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் க.கோடிஸ்வரன் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்,நாவிதன்வெளிப்பிரதேச சபைத் தவிசாளர் த.கலையரசன் உட்பட அதிதிகளால் திரைநீக்கம் செய்யப்பட்டு நாடாவெட்டித் திறந்துவைக்கப் பட்டது.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
Share this...
Share on Facebook
Facebook

Related posts