மேலதிக அரச அதிபர் அவுஸ்ரேலியா பயணம்

வான்மைவிருத்தியினைமேற்கொள்ளும்  நோக்கில் அவுஸ்திரேலியன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற திறன் மிகுந்த சமூகத்தினைகட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் கீழ் இந் நிறுவனம் சுற்றுலாத் துறையினரைமேம் படுத்திவலுமைமிகுந்தசுற்றுலாப் பயணத் துறையாகமாற்றியமைப்பதற்குபலவழிகளிலும் இவ்வமைப்புசெயற்பட்டுவருகின்றது.
 
இந் நிறுவனத்தினால் அரசாங்கசேவையில் மக்கள் பணிகளைசெயற்படுத்திவருகின்றஉத்தியோகஸ்த்தர்கள் இலங்கையிலிருந்துஅவுஸ்திரேலியநாட்டுக்கானகளவிஜயத்தினை இவ் அவுஸ்திரேலியநிறுவனமானது இருபது உத்தியோகஸ்த்தர்களுக்குஏற்பாடுசெய்திருந்தமைகுறிப்பிடத் தக்கது.
 
இந்தவகையிலேமட்டக்களப்புமாவட்டசெயலகஅபிவிருத்திமேலதிகஅரசாங்கஅதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் திட்டமிடல் பிரிவினைச் சேர்ந்தஉதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் ஆகியோர் இரு வாரங்களுக்கானஅலுஸ்திரேலியகள  விஜயத்தினைகடந்தஏழாம் திகதிமேற்கொண்டிருந்தனர்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts