வெள்ளத்துள் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்!

தொடரும் அடைமழையையடுத்து அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசம் வெள்ளத்துள் மூழ்கியுள்ளது. அங்குள்ள மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதைக்காணலாம்.

 

 
(படங்கள் :காரைதீவு  நிருபர் 
Share this...
Share on Facebook
Facebook

Related posts