வைத்தியர் உயிரிழப்பு

Franceல் மனித நேயம் ஒன்று மரணித்தது.. தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒர் தொண்டராக தனது வைத்தியர் சேவையை தொடர்ந்து வந்தவர்.. 

Franceன் 59 ம் பிராந்தியத்தின் LILLE வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய DR. JEAN JACGUES அவர்களே கொரானா தாக்கத்தினால் இன்று  FRANCEல் உயிரிழந்த முதல் வைத்தியர் ஆவர்…
 
 கொரானா வைரஸின் ஆரம்ப தாக்குதல் நோயாளிகள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.. 
 
அதேநேரத்தில் இன்றய தினம் வரையில் 16018 நோயாளிகள் இனம் காணப்படும் , 674 மரணங்கள் இடம் பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts