அரிசி விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம்

அரிசி விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு உற்பத்தியாளரகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts