கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மர்மான பார்சல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல் காணப்படுவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்குண்டு செயலிழக்கும் விசேட குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்துள்ளதுடன், அதனை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts