சற்றுமுன்னர் நிந்தவூர் பகுதியில் வீடொன்றில் தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் மீட்பு

நிந்தவூர் பகுதியில், சற்றுமுன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக,
பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts