சுவிஸ் உதயம் அமைப்புக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

சுவிஸ் உதயம் அமைப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பல்வேறு உதவிகளை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் சுவிஸ் உதயத்தின் நிருவாகத்தினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் மலர்ந்துள்ள புதுவருடத்தில் அவர்களது வாழ்வு வளம்பெற வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கின்றனர் சுவிஸ் உதயம் அமைப்பின் நிருவாகக் குழுவினர்

Related posts