தடுமாறி விழுந்து நொறுங்கிய விமானம்! தீச் சுவாலையான குடியிருப்பு

சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டது. அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு அற்றுப் போனது. இதையடுத்து கட்டுப்பாட்டினை இழந்த அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts