துறைநீலாவணை முத்துமாரியம்மன் தீ மிதிப்பு; (வீடியோ இணைப்பு)

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் விசேட நிகழ்வான தீ மிதிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

ஆலய உற்சவமானது கடந்த சனிக்கிழமை இரவு திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமானதுடன் இன்று தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது

இன்று மாலை சக்கரை அமுதுபடைக்கும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

All-focus
All-focus

Related posts