பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதம் வழங்கல்!

திருக்கோவில் பிரதேச தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்  உதவிப்பிரதேச செயலாளர் கே.சதீஸ்கரன் நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜே.கணேசராஜா கணக்காளர் எஸ்.அரசரெத்தினம்  பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்ஆகியோர் கலந்து கொண்டு இவ் நியமனக்கடிதங்களை வழங்கிவைப்பதைக்காணலாம்.
படங்கள் -காரைதீவு  சகா
 

Related posts