புதிய ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச  இன்று 11 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்தபின்னர் அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்

இதன்போது பிரதமர் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts