புதுவருடம் மலர்ந்தது – கொண்டாட்டம் இவர்களுக்கு சுவிஸ் உதயம் இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது

2019ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் எமது இணையத்தள வாசகர்களுக்கும் சுவிஸ் உதயம் இணையத்தளம் புதுவருடவாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது

Related posts