புலமை பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

இம்முறை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சைககளுக்கான மீள் மதீப்பீட்டு பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று பார்க்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts