யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு

யாழ் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று(27) மதியம் ஆரம்பமாகின.

பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினர் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு மரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

Related posts