மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு தோரணத்தில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றம்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 20வது பொது அமர்வு… மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு …

சிங்கள, பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)

நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களோடும் சேர்ந்து எங்களுடைய சம அந்தஸ்தைப் பேணிக் கொண்டு வாழ விரும்புபவர்கள். இந்த நாட்டில் …

ஹிஸ்புல்லாஹ் நீதிமன்றத்தை அவமதித்ததாக மனுத்தாக்கல் !

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, தண்டனை வழங்க …

தமிழர்களுக்காக போராடிய புலிகளை அழித்தது நாம்விட்ட பெரும் தவறு ; ஞானசார தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை ,ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை …

கல்லாற்றில் வெடி குண்டு செயலிழப்பு

பெரியகல்லாறு கடற்கரை பிரதேசத்தில் குண்டு செயலிழக்கும்பிரிவினர் குண்டொன்றை செயலிழக்கச் செய்ததினால் ஏற்பட்டபெரும் சத்தத்தினால் பொதுமக்கள் பரபரப்படைந்துபதறியடித்துக் கொண்டு கிராமத்திலுள்ள பாடசாலைகளைநோக்கி …

ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை இரத்து செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

பெண் அரச உத்தியோகத்தர்கள் சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை உடனடியாக …