கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோட்சவ தேரோட்டம்

வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த  மகோற்சவத்தின்  வியாழக்கிழமை(29)  தேரோட்டம் 29 வியாழன் காலை 8.45

உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால்க வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு இருப்பார்கள்

(எஸ்.குமணன்)

முன்னைய மஹிந்த  ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கல்முனையில் வீதியில் இறங்கி உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால் இரவோடு இரவாக வெள்ளை …

கன்னியா வெண்ணீறூற்றுப் பகுதியில் விகாரை கட்டுவதற்கான இடைக்காலத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது…

(துதி)
 
இந்துக்களின் புனித பிரதேசமாகக் காணப்படும் திருகோணமலை, கன்னியா வெண்ணீறூற்றுப் பிரதேசத்தில் அண்மையில் விகாரை அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சை

விபத்தில் இருவர் பலி

(எஸ்.குமணன்)

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்  விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து  புதன்கிழமை (28) இரவு  …

மட்டக்களப்பில் பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பிப்பதற்கான கூட்டம் இடம்பெறவுள்ளது

(க.விஜயரெத்தினம்)
 
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில்

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில்

 
(எஸ்.குமணன்)
 
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கைதான சந்தேக நபருக்கு   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

ஓமந்தை, கல்முனையில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள நீதியரசர் விக்னேஸ்வரன் அழைப்பு

வடக்கு கிழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து  காணாமல் போனவரக் ளின் சரவ் தேச தினமனா ஆகஸ்ட் 30 …

மட்டக்களப்பில் இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

(க. விஜயரெத்தினம்)
இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை  வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள …