பெண் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காத்தான்குடிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது.


மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி …

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இரத்தம் சேகரிக்கும்

93 கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள ஒன்றரை லட்சம் மக்களுக்காக இருப்பது ஆக120பொலிசார்

எமது பிரதேசத்திலுள்ள சம்மாந்துறை காரைதீவு  நிந்தவூர் ஆகிய மூன்று பிரதேசசெயலர் பிரிவுகளில் 93கிராமசேவையாளர் பிரிவுகளுள்ளன.அங்கு வாழும் ஒன்றரை லட்சம் மக்களுக்காக

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்  மட்டக்களப்பில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா …

கடல்நீர் எடுத்தலுடனும் கல்யாணக்கால் நடலுடனும் ஆரம்பித்த காரைதீவு கண்ணகையின் திருக்குளிர்ச்சிச்சடங்கு!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு   01.06.2020ஆம் திகதி திங்கள்  மாலை  கடல்தீர்த்தம்

தேசியஉணவுஉற்பத்தியினைவிரிவுபடுத்தமட்டக்களப்பில்புதியதிட்டம்அமுலாகின்றது

உள்நாட்டுவிவசாயத்தின்உற்பத்திதிறனைஅதிகரிக்கஎதிர்காலத்தில்இலவசமானியம் இலவசஉள்ளீடுகள் விவசாயஏற்றுமதிகிராமங்கள்    உருவாக்குதல்மற்றும்ஏனையஉற்பத்திஉதவிகளை வழங்குவதற்கு மாவட்டமட்டத்தில்புதியதரவுகளைசேகரிக்கவிவசாய திணைக்களம்கமநலசேவைகள்திணைக்களம் விவசாயவிரிவாக்கல்திணைக்களம் ஆகியவற்றால்தற்றுபொழுதுமாவட்