Back to homepage

வெளிநாட்டுச் செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லம் ஆக்கப்படும் என அறிவிப்பு

ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லம் ஆக்கப்படும் என அறிவிப்பு

🕔00:00, 7.Jan 2018

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் குறித்த இல்லம் நினைவில்லமாக்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியளார் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4 மாதங்களுக்குள் வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரத்தில் போயஸ் கார்டனில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. வருமான வரித்துறையினரால் சீல்

Read Full Article
ஐரோப்பிய நாடுகளில் 150-170 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று

ஐரோப்பிய நாடுகளில் 150-170 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று

🕔16:30, 4.Jan 2018

ஐரொப்பிய நாட்டில் தற்போது கடுமையான காற்று வீசி வருவதுடன் மரங்கள் வீதிகளில் முறிந்து காணப்படுவதனால் போக்குவரத்து தடைப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பிரான்ஸ், ஜேரமன், சுவிஸ் போன்ற நாடுகளில் கடந்த மூன்று தினங்களாக கடும் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுவதுடன் 150-170 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது

Read Full Article
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

🕔00:37, 7.Dec 2017

இந்தியாவின் உத்தராகண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில்  இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம்

Read Full Article
2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் தெரிவு

2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் தெரிவு

🕔00:57, 20.Nov 2017

சீனாவில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் இந்த ஆண்டின் உலக அழகியாக தெரிவு செய்ய்ப்பட்டுள்ளார். சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா,

Read Full Article
சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி

சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி

🕔01:13, 16.Oct 2017

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் லொரி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன் அதிகளவானொர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ள பரபரப்பு நிறைந்த சாலைகளை இலக்காக கொண்டு நேற்று இந்த தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. எனினும் பெருமளவில் பொதுமக்களே பலியாகியுள்ளனர்,

Read Full Article
சுவிஸ்நாட்டில் தமிழ்  இளைஞன் சுட்டுக்கொலை

சுவிஸ்நாட்டில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை

🕔01:16, 8.Oct 2017

சுவிற்சர்லாந்து நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலிஸார் இன்று இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர் அப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே

Read Full Article
கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு

கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு

🕔11:38, 12.Sep 2017

கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு செப்டம்பர் 10 – 2017, ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன், அடக்குமுறை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் தோழர் பார்த்திபன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்

Read Full Article
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை Updated

🕔15:44, 6.Sep 2017

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசித்து வரும், இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், தனது இல்லத்தில், அடையாளம் தெரியாத நபர்களால், ​நேற்று 05) மா​லை சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். 55 வயதான அவர், பிரபல நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார் என்பதோடு, தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வருகிறார். மதவாதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக எழுதி வந்த நிலையிலேயே, இவர் தற்போது

Read Full Article
சுவிட்சர்லாந்தில் களைகட்டிய இலங்கை கொத்துரொட்டி

சுவிட்சர்லாந்தில் களைகட்டிய இலங்கை கொத்துரொட்டி

🕔15:12, 24.Jun 2017

  சுவிட்சர்லாந்தில், நிற்வால்டன் (Nidwalden) மாநிலத்தில் உலக அகதி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. நிற்வால்டன் (Nidwalden) மாநிலத்தின் ஸ்ரன்ஸ் (Stans) பகுதியிலுள்ள தேவாலயத்தின் அருகில் குறித்த அகதிகள் தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பல நாடுகளின் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டன. இதன்போது மரக்கறி மற்றும் உணவு பாவனைக்கான பொருட்களும் விற்பனை

Read Full Article
வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

🕔01:11, 7.Jun 2017

  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தாக்குதலில் தீவிரவாதி என நம்பப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேமில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article