Back to homepage

கலையும் கலாசாரமும்

டெனிம் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவி சரமாரியாக தாக்கப்பட்டார்.

டெனிம் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவி சரமாரியாக தாக்கப்பட்டார்.

🕔13:18, 28.Feb 2016

  யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி  இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்

Read Full Article
தினமும் காலையில இதுல ஒரு டம்ளர் குடிச்சா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்!

தினமும் காலையில இதுல ஒரு டம்ளர் குடிச்சா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்! Updated

🕔13:11, 26.Feb 2016

அனைவருக்குமே தட்டையான மற்றும் அழகான வயிற்றைப் பெற ஆவல் இருக்கும். இது ஒருவரை கவர்ச்சிகரமானவராகக் காட்டுவதோடு, அவரின் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் குறிக்கும். இருப்பினும் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்ந்தால், அதனைக் கரைப்பதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதில் உடற்பயிற்சிகள், டயட் மட்டுமின்றி, ஜூஸ்களும்

Read Full Article
பேஸ்புக்கில் லைக் பட்டண்களோடு புதிய பட்டன்களும் அறிமுகம்

பேஸ்புக்கில் லைக் பட்டண்களோடு புதிய பட்டன்களும் அறிமுகம்

🕔12:48, 26.Feb 2016

      அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ், ஹா ஹா, வாவ், ஸாட், ஆங்க்ரி என கூடுதலாக 5 விருப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிரும் பதிவுகளுக்கும், படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பின்னூட்டம் இடும் வசதியும், விரும்பும் (லைக்) வசதியும் இதுவரை இருந்துவந்தது.

Read Full Article
யாழ் பல்கலையில் புதிய ஆடைச்சட்டத்தினால் சர்ச்சை

யாழ் பல்கலையில் புதிய ஆடைச்சட்டத்தினால் சர்ச்சை

🕔12:32, 26.Feb 2016

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் முகச்சவரம் (க்ளீள் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக

Read Full Article
மஹா மாசிமக பௌரணமி விழா

மஹா மாசிமக பௌரணமி விழா

🕔12:26, 26.Feb 2016

        மாசி மாதம் முழுவதும் விடியற் காலையில் எழுந்து புனித நீர் நிலைகளில் நீராடினால் விரும்பிய பலன்களைப் பெறலாம் என வேத நூல்கள் (பவிஷ்ய புராணம், பாகவதம், பகவத் கீதை மற்றும் இதர புராணங்கள்) கூறுகின்றன. அதற்குக் காரணம், பூவுலகில் எத்தனையோ புனித நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் உள்ளன. அத்தீர்த்தங்கள் எல்லாம்

Read Full Article
மஹாமக திருநாளையொட்டி பக்தர்கள் பவனி

மஹாமக திருநாளையொட்டி பக்தர்கள் பவனி

🕔12:03, 25.Feb 2016

      வாழ்வில் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மஹாமக திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு  .கல்லடி உப்போடை, நொச்சிமுனை,நாவக்குடா ஆகிய பிரதேசங்ககளில் எழுந்தருளி இருக்கும் வினாயகர் ஆலயங்களின் சார்பாக தீர்த்த வாரி முடிந்த பின் பக்தர்களின் பவனி.

Read Full Article
உலக தாய் மொழி தின நிகழ்வு

உலக தாய் மொழி தின நிகழ்வு

🕔07:27, 22.Feb 2016

      கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த கற்கை நிறுவகத்தில் உலகதாய் மொழி தின நிகழ்வுகள் கற்கை நிறுவகத்தில் இடம்பெற்றது. தாய்மொழியின் முக்கியத்துவம், புலிக்கூத்து, மட்டக்களப்பில் காணப்படும் வேடர், தெலுங்கர், பறங்கியர் சமூகத்தின் ஆற்றுகைகள் என்பனவும் காட்சிப்படுத்தபட்டிருந்ததுடன்,  பதாதைகளும் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கட்டங்களாக காலை 09மணி தொடக்கம் மாலை 09மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தாய்மொழியின் முக்கியத்துவம்,

Read Full Article
நெத்தலி மீன் சாப்பிட வேண்டும்

நெத்தலி மீன் சாப்பிட வேண்டும்

🕔00:51, 21.Feb 2016

  மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால் தான். மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள்!! பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம்

Read Full Article
மட்- புனித மிக்கேல் கல்லூரில் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

மட்- புனித மிக்கேல் கல்லூரில் வருடாந்த இல்ல விளையாட்டு விழா Updated

🕔17:11, 20.Feb 2016

    புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நீண்ட இடைவெளிக்குப் பின் வெபர் மைதானத்தில் இடம்பெற்றமை பாடசாலை மாணவர்களுக்கு  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விடயமாகும் விளையாட்டுப் போட்டி நிகழ்வு பாடசாலை அதிபர் உவெஸ்லியோ வாஸ் தலைமையில் இடம்பெற்றது. இவ் விளையாட்டுநிகழ்விற்குப பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்  எச்.எம்.எம். ஹரிஸ்கலந்துகொண்டார். விளையாட்டில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு

Read Full Article
மட்டக்களப்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

🕔12:09, 20.Feb 2016

உள்ளக அலுவல்கள்  வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு மத்திய நிலையம்  நாடத்தும்  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  இன்று காலை நிலைய பொறுப்பதிகாரி கே. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது . நடனம், சங்கீதம் , நாடகம் , சிங்களம், ஆங்கிலம் மற்றும் யோகா கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

Read Full Article