Back to homepage

சுவிஸ் உதயம் செய்திகள்

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

🕔04:42, 31.Dec 2017

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணையினைச் சேர்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரம் ஒன்று கிழக்குமாகாண சுவிஸ் உதயத்தினரால் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின்  கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியநீலாவணையில் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. சுனாமியின் போது தாய் ,சகோதரி

Read Full Article
சுவிஸ் உதயத்தின் மூலம் உதவி வழங்கப்படுவோர்களுடனான சந்திப்பு.

சுவிஸ் உதயத்தின் மூலம் உதவி வழங்கப்படுவோர்களுடனான சந்திப்பு.

🕔00:41, 4.Dec 2017

சுவிஸ் உதயத்தின் மூலம் மாதாந்தம் உதவி பெறுவோர்களுடனான வருட இறுதிக்கான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி காலை களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது. சுவிஸ் நாட்டில் இயங்கும் சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்களின் ஆலோசனைக்கு அமைய கிழக்குமாகாண சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் உதவி பெறுவோருடனான சந்திப்பு சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத்

Read Full Article
சுவிஸ் உதயத்தின் நிருவாகசபைக் கூட்டமும் 2018 இற்கான முன்மொழிவும்

சுவிஸ் உதயத்தின் நிருவாகசபைக் கூட்டமும் 2018 இற்கான முன்மொழிவும் Updated

🕔01:16, 30.Nov 2017

சுவிஸ் உதயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான இறுதி நிருவாக சபைக் கூட்டம் 26 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டின் பேண் நகரில் நடைபெற்றது சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டின் தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட உயர் தர நிருவாகசபை உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் அத்தோடு சுவிஸ் உதயத்தின் இளையோர் அமைப்பின் முக்கியஸ்தர்களும் இக்

Read Full Article
சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி.

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி.

🕔16:56, 7.Nov 2017

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் சிறுவர்களுக்கான பாடசாலையில் கற்;றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகைப்பணமும் மதிய உணவும் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தினது சுவிஸ் நாட்டின் செயலாளர் வே.ஜெயக்குமார் தலைமையில் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சுவிஸ் நாட்டின் (winterthur   ) எனும் விலாசத்தில் வசித்துக் கொண்டிருக்கும் சிவச்செல்வன் (சிவா) பகிரதி தம்பதியினரின் புதல்வன்

Read Full Article
சுவிஸ் உதயத்தினால் நூல்வெளியீடு

சுவிஸ் உதயத்தினால் நூல்வெளியீடு Updated

🕔00:27, 4.Nov 2017

சுவிஸ் உதயத்தின் 2016 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வேலைத்திட்டங்கள் அடங்கிய நூல் வெளியிட்டுவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் வியாழக்கிழமை 2 ஆம் திகதி களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாண கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயத்தின் சர்வதேச

Read Full Article
சுவிஸ் உதயம் அமைப்பினால் தையல் இயந்திரம் வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பினால் தையல் இயந்திரம் வழங்கிவைப்பு Updated

🕔14:28, 2.Oct 2017

இரு கால்களும் நடக்கமுடியாது பாதிக்கப்பட்ட  குடும்பப் பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக சுவிஸ் உதயம் அமைப்பு தையல் இயந்திரம்  ஒன்றினையும் தையல் வேலைகளை தொடர்ந்து செய்வதற்காக துணிகளை கொள்வனவு செய்வதற்கான நிதிக்குரிய காசோலையினையும்  வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின் சர்வதேசப் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தலைமையில் 30 ஆம் திகதி  சனிக்கிழமை நடைபெற்றது. களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் வாழும் கணபதிப்பிள்ளை

Read Full Article
தமிழ்மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருந்தபோதும் யுத்தம் அதனை சீரழித்துவிட்டது.

தமிழ்மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருந்தபோதும் யுத்தம் அதனை சீரழித்துவிட்டது.

🕔13:38, 1.Oct 2017

கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தவர்களாக வாழ்ந்துவந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தத்தினால் கல்வி பொருளாதாரம் அனைத்தும் சீரழிக்கப்பட்டு தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. வட கிழக்கில் முப்பது வருடமாக இடம்பெற்ற யுத்தத்த்pனால் தமிழ் மக்கள் அனைத்தினையும் இழந்து மீளெழுச்சி பெறமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின்

Read Full Article
பல்வேறு நிகழ்வுகளுடன் சுவிஸ் உதயத்தின் ஆண்டுவிழா

பல்வேறு நிகழ்வுகளுடன் சுவிஸ் உதயத்தின் ஆண்டுவிழா Updated

🕔16:39, 19.Sep 2017

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft​ Zentrum Affoltern Botenanker .25 ,8040 .Zurich எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  . இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் நிருவாகசபை உறுப்பினர்கள் ஏற்பாட்டுக்குழுவினர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன்

Read Full Article
சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா- நாளை சுவிஸ்நாட்டில்

சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா- நாளை சுவிஸ்நாட்டில்

🕔07:16, 16.Sep 2017

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft​ Zentrum AffolternBotenanker .25 ,8040 .Zurichஎனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது . இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர்க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நலன்

Read Full Article
சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா

சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா Updated

🕔11:52, 7.Sep 2017

  உறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலை 10 மணிக்கு  Gemeinschaft​ Zentrum Affoltern Botenanker .25 ,8040 .Zurich எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர்

Read Full Article