ஹிருனிகாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை – காரணம் இதுதான்

ஹிருனிகாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை – காரணம் இதுதான்

🕔13:49, 29.Feb 2016

    பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இன்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு விசாரணையின் போது மன்றுக்குள் பிரவேசிக்கும் போது அவர் தலை குனிந்து சாந்தமான முறையில் உட்செல்லும் நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஹிருனிகா எச்சரிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13

Read Full Article
பட்டிருப்பில் அமைச்சர் ரிஷாட் பதுர்தீனால் பாலர் பாடசாலைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

பட்டிருப்பில் அமைச்சர் ரிஷாட் பதுர்தீனால் பாலர் பாடசாலைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

🕔13:43, 29.Feb 2016

    பட்டிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக் கட்டடம் கைத்தொழில் வாணிப அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் தேசிய தலைவருமான ரிஷாட் பதுர்தீனால் நேற்று  திறந்து வைக்கப்பட்டது. கிராமத் தலைவர் கி.குணபாலனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி, அரசாங்க அதிபர்

Read Full Article
ஏறாவூரில் பெண் மீது கோடரி வெட்டு

ஏறாவூரில் பெண் மீது கோடரி வெட்டு

🕔13:38, 29.Feb 2016

    வீதியில் நின்று ரகளை செய்து கொண்டிருந்த நபரொருவர் அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து 28 வயதான பெண் மீது கோடரியால் வெட்டியதில் பெண் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 28.02.2016 இரவு நடந்த இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது ஏறாவூர் மீராகேணி கலந்தர் வீதியில்; சுலைமாலெப்பை றஷ்வியா (வயது28)

Read Full Article
கடற்படையிலிருந்து யோசித நீக்கப்பட்டார்

கடற்படையிலிருந்து யோசித நீக்கப்பட்டார்

🕔06:53, 29.Feb 2016

யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஸ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது

Read Full Article
கதைசொல்லல் மாணவர்களின் நஞ்சு விவசாயத்தை ஒழிப்போம் நம் உயிர்களை காப்போம்; விழிப்பூட்டல் நடைப்பயணம்

கதைசொல்லல் மாணவர்களின் நஞ்சு விவசாயத்தை ஒழிப்போம் நம் உயிர்களை காப்போம்; விழிப்பூட்டல் நடைப்பயணம்

🕔06:50, 29.Feb 2016

    மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி கதை சொல்லல் திட்ட மாணவர்களின் ஏற்பாட்டில் நஞ்சு விவசாயத்தை ஒழிப்போம் நம் உயிர்களை காப்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்பூட்டல் நடைப்பயணம்  நேற்று(28) ஞாயிற்றுக்கிழமை மாவடிமுன்மாரி கிராமத்தில் இடம்பெற்றது. இதன்போது மாணவர்கள் இயற்கை விவசாயத்தினால் பெறப்படும் நன்மை, செய்கைமுறை, கிருமிநாசினி பாவனையால் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கங்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களை மாவடிமுன்மாரி

Read Full Article
தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் `சொபின்’ பையொன்றைத்தான் மீட்க முடிந்துள்ளது – மஹிந்த

தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் `சொபின்’ பையொன்றைத்தான் மீட்க முடிந்துள்ளது – மஹிந்த Updated

🕔06:43, 29.Feb 2016

  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திரக்கட்சிலிருந்து தான் ஒருபோதும் வெளியேறமாட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார். தலதா மாளிகையில்  வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறியவை வருமாறு, எனது

Read Full Article
ரவிராஜ் கொலைக்கு கருணா குழுவிற்கு 50 மில்லியன் கொடுத்த கோத்தா- நீதி மன்றில் சாட்சியம்

ரவிராஜ் கொலைக்கு கருணா குழுவிற்கு 50 மில்லியன் கொடுத்த கோத்தா- நீதி மன்றில் சாட்சியம்

🕔17:24, 28.Feb 2016

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 50 மில்லியன் ரூபாவை கருணா குழுவுக்கு வழங்கியிருந்தார் என்று சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ரவிராஜ் கொலை வழக்கில் நேற்றுமுன்தினம் சாட்சியம் அளித்த, சிறிலங்கா காவல்துறையின்

Read Full Article
வஸீம் தாஜுதீனின் கொலை மஹிந்தவின் சாரதி உட்பட6 பேர் கைதாகலாம்

வஸீம் தாஜுதீனின் கொலை மஹிந்தவின் சாரதி உட்பட6 பேர் கைதாகலாம்

🕔17:21, 28.Feb 2016

    பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் இதுவரை சுமார் ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவர்கள் அடுத்து வரும் சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. 16 சாட்சியங்களின் அடிப்படையிலேயே

Read Full Article
இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பெரிய விடயமல்ல- பஷில்

இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பெரிய விடயமல்ல- பஷில்

🕔17:18, 28.Feb 2016

    தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பெரிய விடயமல்ல என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எப்போது தோற்கடிக்கப்பட முடியாது என கூறப்பட்ட

Read Full Article
களுவாஞ்சிகுடியில் சதொச நிறுவன விற்பனை நிலையம் திறப்பு விழா

களுவாஞ்சிகுடியில் சதொச நிறுவன விற்பனை நிலையம் திறப்பு விழா

🕔17:11, 28.Feb 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சதொச நிறுவன விற்பனை நிலைய திறப்பு விழா 28 ஞாயிறு இன்று ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும்  வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேமூர்த்தி அவர்களின் வழிகாட்டலில் திறந்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக கௌரவ அதிதிகளான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் எ.ரிசாட்வதுர்தீன் மற்றும் கிராமிய பொருளாதார

Read Full Article