கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்

கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்

🕔15:41, 30.Jul 2016

விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட முதல் இடத்தினைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு இப்போட்டி நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Read Full Article
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவாளர் தினம்

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவாளர் தினம்

🕔15:21, 30.Jul 2016

கூட்டுறவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவாளர்களின் 94 வது தின நிகழ்வு வியாழக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இ.இராயப்பு தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைசாசசிங்கம்பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.தரைசாசசிங்கம்

Read Full Article
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

🕔14:58, 30.Jul 2016

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் பௌதீகவளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் க.முருகானந்தன் . கடந்த வருடம் 1.8 மில்லியன் பெறுமதியான வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் கட்டங்களின் திருத்த வேலைகளுக்காக 13 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வைத்திய உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக

Read Full Article
யுத்தமே தமிழர்களின் பின்னடைவுக்குக் காரணம் சுவீஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் துரைநாயகம்

யுத்தமே தமிழர்களின் பின்னடைவுக்குக் காரணம் சுவீஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் துரைநாயகம்

🕔14:42, 30.Jul 2016

  இந்த நாட்டிலே கடந்த நாற்பது வருடமாக நடைபெற்ற யுத்தசூழ்நிலையினால் தமிழ்மக்களின் கல்வி கலை கலாசாரம் பொருளாதாரம் என்பன அழிக்கப்பட்டதுடன் தமிழ்மக்கள் மூன்றாம் தரப் பிராஜையாக மாற்றப்பட்டுள்ளனர் இந்நிலைமைக்கு ; யுத்தமேகாரணம் தமிழர்கள் 40 வருடத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தனரோ அந்நிலையினை உருவாக்கவேண்டும் அது கல்வியினால் மாத்திரமே முடியும் என சுவீஸ நாட்டை மையமாக வைத்து

Read Full Article
யால தேசிய பூங்கா 45 நாட்களுக்குப் பூட்டு

யால தேசிய பூங்கா 45 நாட்களுக்குப் பூட்டு

🕔07:18, 30.Jul 2016

செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதியவரையிலும் 45 நாட்களுக்குயால தேசிய பூங்காஇ மூடப்படும் என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது. யால தேசிய பூங்காவில் வசிக்கின்ற மிருகங்களின் இயற்கை நடத்தையில் எவ்விதமான இடையூறுகள் ஏற்படாத வகையிலும்இ பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்தப் பூங்கா மூடப்படவிருக்கின்றது. எனத் தெரிவிக்கப்படுகிறது

Read Full Article
பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை வைத்திருந்த உணவகங்களுக்குப் பூட்டு

பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை வைத்திருந்த உணவகங்களுக்குப் பூட்டு

🕔06:58, 30.Jul 2016

சம்மாந்துறைப் பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பண்டங்களை வைத்திருந்த 02 உணவகங்களை தற்காலிகமாக மூடுமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல்இ (29) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். அத்துடன்இ 08 வர்த்தக நிலையங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் நீதவான் விதித்தார். மேலும்இ தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இரு உணவகங்களினதும் சுகாதர அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read Full Article
மக்களின் மனங்களை வெல்லவேண்டும்

மக்களின் மனங்களை வெல்லவேண்டும்

🕔06:48, 30.Jul 2016

      இன்றை தேவையாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதனைவிடவும் மக்களுடைய மனங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவைஇ அவர்களுடைய ஆற்றல்களை வழிப்படுத்த வேண்டிய தேவைஇ விசேடமாக இளைஞர்இ யுவதிகள்இ மாணவர் சமூகத்திலே சிறந்த மாற்றம் ஒன்றைச் முழு மூச்சோடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

Read Full Article
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு ஆகஸ்ட் 2 வரை விளக்கமறியல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு ஆகஸ்ட் 2 வரை விளக்கமறியல்

🕔14:26, 29.Jul 2016

அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார் அரச வாகன கொள்வனவு தொடர்பாக நேற்று கைதுசெய்யப்பட்ட பியசேனவை இன்று ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Read Full Article
மனைவி உட்பட நால்வரைத்தாக்கியவருக்கு விளக்கமறியல்

மனைவி உட்பட நால்வரைத்தாக்கியவருக்கு விளக்கமறியல் Updated

🕔14:23, 29.Jul 2016

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்கட்பட்ட தும்பங்கேணி சுரணையூற்றுப்பகுதியில் மனைவி உட்பட 4 பேரைத் தாக்கியவருக்கு எதிர்வரும் 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நிதிமன்ற நீதிபதி றிஸ்வி வெள்ளிக்கிழமை உத்தரவு இட்டுள்ளார் குடந்த 28 ஆம்திகதி மாலை தனது மனைவி டிலக்ஷனா 18 வயது மற்றம் அவரது தந்தை தாய் மற்றும் அம்மம்மா ஆகியோரைத்

Read Full Article
சட்டத்தையும் ஒழுங்கினையும் பாதுகாக்கின்றவர்களே கிராமசேவை உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத்

சட்டத்தையும் ஒழுங்கினையும் பாதுகாக்கின்றவர்களே கிராமசேவை உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத்

🕔14:17, 29.Jul 2016

நாடுபூராகவும் கிராமங்கள் தோறும் சிவில்பாதுகாப்பு குழுக்களை அமைத்ததின் நோக்கம் குற்றச்செயல்களையும் ஈடுபடுபவர்களையும்இசிறந்த ஒற்றுமைமிக்க ஒரு பண்புள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதே நோக்கம் என வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தெரிவித்தார். போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்கள் சிவில் பாதுகாப்பு குழுத்தலைவர்களுக்கான கலந்துரையாடல் (29) வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் நிலைய

Read Full Article