பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு பிரார்த்தனைப் போராட்டத்தில்

பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு பிரார்த்தனைப் போராட்டத்தில்

🕔12:36, 31.Dec 2016

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளியில் தர்ம அமைப்பு ஒன்றின் காணியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு பிரார்த்தனைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சனிக்கிழமை காலை, மயிலம்பாவெளியில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள குறித்த பொலிஸ் காவலரணுக்கு முன்பாக அமர்ந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். ‘காணியை

Read Full Article
பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்திற்கு உதவித்திட்டம்

பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்திற்கு உதவித்திட்டம்

🕔11:42, 31.Dec 2016

  மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்திற்கு இசைக்கருவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 30.12.2016 வெள்ளிக்கிழமை மன்னாரில் அமைந்துள்ள வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் உப அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் 2016 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG)  நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட 2 இலட்சம் ரூபா பெறுமதியான அதிநவீன

Read Full Article
நாவிதன்வெளி பிரதேசத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேசத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு

🕔11:39, 31.Dec 2016

நாவிதன்வெளி பிரதேசத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.எம்.நிஸார் ஹாஜி தலைமையில் இன்று சனிக்கிழமை அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு கழகங்களுக்கு

Read Full Article
பாண்டிருப்பில் பட்டப்பகலி்ல் சிறுமியின் சங்கிலி பறிப்பு!

பாண்டிருப்பில் பட்டப்பகலி்ல் சிறுமியின் சங்கிலி பறிப்பு!

🕔10:39, 31.Dec 2016

நடுவீதியில் வைத்து சிறுமி ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடனொருவன் பறித்துச்சென்றுள்ளான். இச்சம்பவம் இன்று காலை பாண்டிருப்பில் மாரியம்மன் கோவில் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. காலை கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த சிறுமி ஒருவரின் தங்க சங்கிலியை திருடனொருவன் பறித்துச்சென்றுள்ளான். இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணையை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
கிழக்குமாகாணத்தில் கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கான நியமனம்

கிழக்குமாகாணத்தில் கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கான நியமனம்

🕔13:38, 30.Dec 2016

கிழக்குமாகாணத்தில் கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கான நியமனம் திருகோணமலை – உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று(30) காலை 10.00 மணியளவில் கிழக்கு மாகாணத்தின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்தில் கணிதம்இ விஞ்ஞானம்இ ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான

Read Full Article
நுளம்புகள் பெருகும் சூழலை வைத்திருந்த 70 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

நுளம்புகள் பெருகும் சூழலை வைத்திருந்த 70 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

🕔13:24, 30.Dec 2016

நிந்தவூரில்; நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 70 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.அப்துல் மஜீட்இ நேற்று (29) தெரிவித்தார். மேற்படி பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை மேற்கொண்டனர். இதன்போதே 70 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

Read Full Article
எமது கிராமத்தில் கல்வி நிருவாக சேவைக்கு தெரிவான முதலாவது பெண்மணி பா.வைணவி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் அ.கந்தவேள்

எமது கிராமத்தில் கல்வி நிருவாக சேவைக்கு தெரிவான முதலாவது பெண்மணி பா.வைணவி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் அ.கந்தவேள்

🕔13:08, 30.Dec 2016

இலங்கை கல்வி நிருவாக சேவை நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிருவாக சேவை அதிகாரியாக நியமனம் பெற இருக்கும் களுவாஞ்சிகுடியின் முதற் பெண்மணி பாஸ்கரன் வைணவி அவர்களுக்கு கிராமத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இத்துறையில் அவரது எதிர்காலம் சிறந்து விளங்க இறைவனை வேண்டி நிற்பதாகவும் களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் அ.கந்தவேள் அவர்கள் தெரிவித்தார். எமது கிராமத்தினைப் பொறுத்தமட்டில்

Read Full Article
காரைதீவில் 16 அடி கொண்ட ஆஞ்சநேயர் திருவுருவச்சிலை திறப்பு!!!  

காரைதீவில் 16 அடி கொண்ட ஆஞ்சநேயர் திருவுருவச்சிலை திறப்பு!!!  

🕔01:01, 30.Dec 2016

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுருவச்சிலை திறப்பு விழாவும் ஜனன தின நிகழ்வும்  இன்று(29) காரைதீவு மஹா விஸ்ணு ஆலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. முழுமையாக இந்துக்களால் சூழப்பட்ட காரைதீவு பிரதேசம் இந்து மதத்தின் கலாச்சாரங்களை கட்டி காக்கும் இடமாக காணப்படுகிறது.இருந்த போதிலும் இங்கு ஒரு ஆஞ்சநேயர் சிலையில்லாதது ஒரு குறையாகவே இதுவரை காலமும் இருந்து வந்துள்ளது. இதை கவனத்திற்கொண்ட

Read Full Article
சவளக்கடை 5ஆம் கிராமம் மெகா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

சவளக்கடை 5ஆம் கிராமம் மெகா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

🕔00:59, 30.Dec 2016

சவளக்கடை 5ஆம் கிராமம் மெகா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா மெகா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.எல்.ஜூனூட் தலைமையில் இன்று வியாழக்கிழமை அமீர் அலி பொது மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலைகள் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஸான்,

Read Full Article
NVQ முறையில் நடைபெறும். பாடநெறிகள்; முற்றிலும்

NVQ முறையில் நடைபெறும். பாடநெறிகள்; முற்றிலும்

🕔00:55, 30.Dec 2016

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் 2017 1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. எனவே இதற்கான விண்ணப்பப் படிவம் தொழிற்பயிற்ச்சி நிலையம் அற்புதபிள்ளையார் ஆலய வீதி களுவாஞ்சிகுடி எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். முடிவுத்திகதி 30/12/2016 . ஆரம்பிக்கப்படும் பாடநெறிகள்: – பாடநெறிகள் காலம்

Read Full Article