ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

🕔15:11, 31.Jan 2017

மத்தியமுகாம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்அதற்கு அவர் பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகசவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சவளக்கடை பொலிஸாரால் குறித்த நபர் திங்கட்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். –

Read Full Article
மனைவியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்

மனைவியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்

🕔15:08, 31.Jan 2017

காரைதீவுப் பகுதியில் மனைவியைத் தீ வைத்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கணவனை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் நேற்று (30) உத்தரவிட்டார். கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி சம்மாந்துறை காரைதீவுப் பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி கணவனால் தீ வைத்துக் கொலை செய்யப்பட்டார். இவர்கள்

Read Full Article
சஜீந்திரன் அதிபருக்குப் பிரியாவிடை

சஜீந்திரன் அதிபருக்குப் பிரியாவிடை Updated

🕔15:06, 31.Jan 2017

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராக கற்பித்து அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திற்கு பிரதி அதிபராக கடமையினைப் பொறுப்பேற்கவுள்ள அதிபர் பி .சஜீந்தரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது பாடசாலையில் அதிபர் சீ ∙பாலசிங்கன் தலைமையில் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையில் கற்பிக்கும்

Read Full Article
கிட்டங்கி வீதியில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டார்

கிட்டங்கி வீதியில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டார்

🕔16:16, 28.Jan 2017

அம்பாரை மாவட்டத்திலுள்ள கிட்டங்கி வீதியில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் நீரினால் இழுத்து செல்லப்பட்டார் இதன்போது அருகில் நின்ற இளைஞர்கள் உடன் செயட்பட்டு காப்பாற்றியுள்ள சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது மேலும் மோட்டார் சைக்கிளை தேடும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read Full Article
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு நிகழ்வு

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு நிகழ்வு

🕔16:15, 28.Jan 2017

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு நிகழ்வு சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் நிருமாணிக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபி அருகில் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூறிற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை பிரதேசக் கிளையின்

Read Full Article
அம்பாறை மாவட்டத்துக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்

அம்பாறை மாவட்டத்துக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்

🕔15:43, 28.Jan 2017

அம்பாறை மாவட்டத்துக்கான புதிய பொலிஸ் அத்தியட்சகராக கம்பளை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய துமிந்த விஜயசேகர நேற்று வெள்ளிக்கிழமை (28) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய தம்பிக்க பியந்த, கொழும்பு பொலிஸ் தலைமையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்தே, இவரது இடத்துக்கு, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக துமிந்த விஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Full Article
கல்விக் கருத்தரங்கு

கல்விக் கருத்தரங்கு

🕔06:16, 28.Jan 2017

தமிழ்த் தேசிய மாணவர் பேரவையினரால் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளது. பேரவையின் கிழக்கு மாகாண தலைவர் செ.டிலோயன் ஆசிரியரின் தலைமையில் பலாங்கொடை சீ.சீ தமிழ் மகாவித்தியலயத்தில் க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான வரலாறு பாடமும்இ உயர்தர மாணவர்களுக்கான அரசியல் பாடமும் தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேரவையின் சிரேஸ்ட

Read Full Article
கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும்

கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும்

🕔06:11, 28.Jan 2017

தனித்துவிடப்பட்ட கஸ்டப் பிரதேசஇ வசதிகள் குறைந்தஇ போரினால் பாதிக்கபபட்ட கிளிநொச்சிஇமன்னார்இ வவுனியாஇமடுஇமுல்லைத்தீவுஇ தீவகம்இ கோறளைப்பற்று. வாகரைஇஈச்சிலம்பற்று மற்றும் நுவரெலியா போன்ற எமது ஏனைய பிரதேசங்களும் மேலும் கல்வியில் மேலோங்க வேண்டும் என்பதே கல்வியின் மீது அக்கறை கொண்டு இன்றும் உழைத்து வரும் நல்ல மனிதர்களின் பெரு விருப்பமுமாகும் என ஆறுதல் நிறுவனம் தெரிவித்துள்ளது அந்நிறுவனம் இதனை

Read Full Article
கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு சுவீஸ் உதயமும் செங்கலடி மக்கள் வங்கியும் இணைந்து பணம் வைப்புச்செய்து வங்கிப்புத்தகம் வழங்கிவைக்கும் நிகழ்வு

கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு சுவீஸ் உதயமும் செங்கலடி மக்கள் வங்கியும் இணைந்து பணம் வைப்புச்செய்து வங்கிப்புத்தகம் வழங்கிவைக்கும் நிகழ்வு

🕔06:05, 28.Jan 2017

சுவீஸ் உதயத்தின் அனுசரணையுடன் செங்கலடி மக்கள் வங்கியும் இணைந்து கல்குடா கல்விவலயத்தில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி செங்கலடி மத்தியகல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவீஸ் நாட்டில் இருந்து

Read Full Article
குளங்கள் உடைப்பெடுப்பு

குளங்கள் உடைப்பெடுப்பு

🕔15:43, 27.Jan 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வவுணதீவு -செங்கலடி எல்லைப் பிரதேசமான கற்பானைக் கிராமத்தில் அமைந்துள்ள மூன்று சிறிய குளங்கள் இன்று(27) உடைப்பெடுத்துள்ளன. கற்பானைகுளம் மற்றும் கற்பானை கிராம எல்லையில் உள்ள இன்னும் இரு சிறிய குளங்களுமாகிய மொத்தம் மூன்று குளங்களே உடைப்பெடுத்துள்ளன. இதனால் ஆயித்தியமலைக்கும் கரடினாற்றுக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Read Full Article