நாவிதன்வெளிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

நாவிதன்வெளிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

🕔13:24, 28.Feb 2017

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 28 செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. மேலும், பிரதேச செயலாளர் சு. கரன் முன்னிலையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.மோகனகுமார் உட்பட பல

Read Full Article
மட்டு வாகன விபத்தில் மாடு பரிதாபமாக பலி! இருவர் படுகாயம்

மட்டு வாகன விபத்தில் மாடு பரிதாபமாக பலி! இருவர் படுகாயம்

🕔06:52, 28.Feb 2017

ஏறாவூர், பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளர். குறித்த வித்தின் போது பட்டா ரக வாகனம் ஒன்று மாடு ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த விபத்தில் வாகனத்தின் சாரதியும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த இருவரும்

Read Full Article
துமிந்த வைத்தியசாலையில்

துமிந்த வைத்தியசாலையில்

🕔06:47, 28.Feb 2017

  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ஆதாரபூர்வமாக நிருபிக்கத் தவறும் பட்சத்தில் அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்

ஆதாரபூர்வமாக நிருபிக்கத் தவறும் பட்சத்தில் அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்

🕔06:43, 28.Feb 2017

பாடசாலைக்கு இடம்மாற்றம் பெற்று வரவிருக்கும் ஆரம்பப்பரிவு மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராசா மேற்கொண்டு வருவது பற்றி அதிபர் சி.புஸ்பராசா அண்மையில் தெரிவித்த  கருத்திற்கு மாகாண சபை உறுப்பினருடன்  திங்கள் 27 மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது   அவர் மேலும் தெரிவிக்கையில்   மட்டக்களப்பு

Read Full Article
கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தினால் இருபார்வைக் குறைபாடுடையவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தினால் இருபார்வைக் குறைபாடுடையவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

🕔14:59, 27.Feb 2017

கொழும்பு பட்டக்கண் பவுண்டேசன் அனுசரணையில் கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தினால் இருபார்வைக் குறைபாடுடையவர்கள் அறுபது பேருக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்று (26) கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலய விஸ்வகர்ம மண்டபத்தில் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா, கிழக்கு

Read Full Article
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

🕔14:43, 27.Feb 2017

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர். சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read Full Article
பிரதேச செயலக   மட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு

பிரதேச செயலக மட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு

🕔14:04, 27.Feb 2017

  ம.தெ.எ பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக 2017ம் ஆண்டு கிரிகெட்  சுற்றுப்போட்டியில் சம்பியன் கிண்ணத்தை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் செட்டிபாளையம் நியூட்டன் வி.கழகத்தை வீழ்த்தி துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது கடந்த காலங்களில் பிரதேச மற்றும் மாவட்டமட்டங்களில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகம் கரப்பந்தாட்டப்போட்டியில் சாதனைபடைத்துவந்த நிலையில் 2017 ஆண்டுக்கான

Read Full Article
தமிழ் தேசிய மாணவர் பேரவையின் ஏற்பாட்டிலான கல்விக் கருத்தரங்கு

தமிழ் தேசிய மாணவர் பேரவையின் ஏற்பாட்டிலான கல்விக் கருத்தரங்கு

🕔14:01, 27.Feb 2017

  கற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு அந்தவகையில் யுத்தத்தின் பிற்பாடு வட,கிழக்கு மாகாணங்களில் கல்வி  வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் தேசிய மாணவர் பேரவை அந்தவகையில்  2017 ஆண்டு உயர்தர பரிட்சையின் பங்கேற்கும் கிழக்கு மாகாணத்தின் கல்குடா கல்வி வலய பாடசாலை மாணவ மாணவிகளுக்கான கல்விக்கருத்தரங்கு இன்று (26) வாழைச்சேனை இந்து கல்லூரியில் அமைப்பின்

Read Full Article
துறைநீலாவணையில் பிரதேசசெயலாளர் கலாநிதி மு.கோபாலரெத்தினம் அவர்களுக்குப் பாராட்டு

துறைநீலாவணையில் பிரதேசசெயலாளர் கலாநிதி மு.கோபாலரெத்தினம் அவர்களுக்குப் பாராட்டு

🕔12:15, 26.Feb 2017

இலங்கை நிருவாகசேவையில் 22 வருடம் உள்ளடங்களாக அரசசேவையில் 31 வருடம் சேவையாற்றி பதவி உயர்வுபெற்று இலங்கை நிதியமைச்சின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் கலாநிதி மு.கோபாலரெத்தினம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு துறைநீலாவணையில் 26 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை துறைநீலாவணை தெற்கு 1 பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு துறைநீலாவணை தெற்கு

Read Full Article
அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

🕔09:46, 26.Feb 2017

  வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலை பிரதேசத்தில், அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகள் மீட்கப்பட்ட சம்பவம், நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்தில் வைத்து மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் சாரதி கைதுசெய்ப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சாரதியை, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான்

Read Full Article