கிழக்கு மாகாணத்தில் முதற் தடவையாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கான வினைத்திறன் அபிவிருத்தி பயிற்சி

கிழக்கு மாகாணத்தில் முதற் தடவையாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கான வினைத்திறன் அபிவிருத்தி பயிற்சி

🕔14:42, 31.May 2017

  ஆரம்ப கல்வி ஆசிரியர்களக்கான வினைத்திறன் அபிவிருத்தி பயிற்சிக் கருத்தரங்கு கடந்த பாடசாலை பருவ விடுமுறைக் காலத்தில் நடைபெற்று 15 நாட்கள் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய வளாகத்தில் ஆரம்ப உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. வேம்பு மர நிழலில். சுத்தக் காற்று சூழ்ந்திருக்க, கதிரவனும்

Read Full Article
இலங்கையின்மிக நீண்ட கதிர்காம பாதயாத்திரைக்காக யாழ். நோக்கி பயணித்தார் வேல்சாமி..

இலங்கையின்மிக நீண்ட கதிர்காம பாதயாத்திரைக்காக யாழ். நோக்கி பயணித்தார் வேல்சாமி..

🕔14:30, 31.May 2017

  வடக்கு – கிழக்கு – ஊவா ஆகிய 03 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை இணைக்கும் 52 நாட்கள் 572 கி.மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையானது எதிர்வரும் யூன்மாதம் 03ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து விசேட பூஜை புனஸ்காரங்களுடன் ஆரம்பமாகவிருக்கின்ற

Read Full Article
விபத்தில் மூவர் படுகாயம்

விபத்தில் மூவர் படுகாயம்

🕔10:31, 30.May 2017

வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த சம்பவம் திங்கட்கிழமை 29 மாலை இடம் பெற்றுள்ளது. தம்பலவத்தை வீதியுடாக மோட்டார் சைக்கிளில் பணித்த இரு இளைஞர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அதேபாதையில் துவிச்சக்கரவண்டியில் பணித்துக்கொண்டிருந்த வயயோதிபர் மீது மோதியதால் இவர்கள் மூவரும் படுகாயம் அடைந்த நிலையில் மண்டூர் மகப்பேற்று வைத்தியசாலையில்

Read Full Article
எந்த இனத்தையும் அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள் அல்ல

எந்த இனத்தையும் அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள் அல்ல

🕔00:25, 30.May 2017

எந்த இனத்தையும் அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் மாறாக தமிழ் மக்கள் மீதே கட்விழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் தற்போதும் இடம்பெற்று வருவதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். கடந்த 1956ஆம் ஆண்டு இனரீதியான பிரச்சினைகள் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரைக்கும் தமிழர்கள் வாழ்ந்த பல கிராமங்களை இழந்தவர்களாகவும், வெளியேற்றப்பட்டவர்களாகவும்,

Read Full Article
மட்டக்களப்பைச் சேர்ந்தவர் சவுதியில் மாரடைப்பால் மரணம்

மட்டக்களப்பைச் சேர்ந்தவர் சவுதியில் மாரடைப்பால் மரணம்

🕔00:17, 30.May 2017

  மட்டக்களப்பு குறுமண்வெளியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சவுதி அரேபியாவில் மாரடைப்பினால் மரணடைந்துள்ளார். பல காலமாக சவுதிஅரேபியாவில் தொழில் புரிந்து வந்த இவர் ஒரு மாத கால விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறையை வீட்டாருடன் கழித்த இவர் சென்ற வாரமே மீண்டும் சவுதி அரேபியா சென்றிருந்தார். இந்நிலையிவையே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. மாணிக்கபோடி தங்கராசா

Read Full Article
ஆலயமொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் கொண்ட கொள்ளைக்கும்பல்

ஆலயமொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் கொண்ட கொள்ளைக்கும்பல்

🕔00:13, 30.May 2017

பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றின் நிகழ்வொன்றின்போது கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றதுடன் இதில் பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது நான்கு பெண்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் அறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரும் இளைஞர்களும் துரித கதியில் செயற்பட்டதன் காரணமாக ஆலயத்தின்

Read Full Article
பட்டப்பகலில் பெரியகல்லாற்றில் 3பெண்களின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு. – 06 பெண்கள் குழு கைவரிசை. ஒரு சங்கிலி மீட்பு.

பட்டப்பகலில் பெரியகல்லாற்றில் 3பெண்களின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு. – 06 பெண்கள் குழு கைவரிசை. ஒரு சங்கிலி மீட்பு.

🕔00:09, 30.May 2017

  பட்டப்பகலில் பெரியகல்லாற்றில் 3பெண்களின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு. – 06 பெண்கள் குழு கைவரிசை. ஒரு சங்கிலி மீட்பு. பெரியகல்லாறு ஆலயமொன்றின் கும்பாபிஷேகம், திங்களன்று(29) நடைபெற்றபோது, பெருந் திரளான பெண்கள் அலைமோதினர்தனர். அவர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை பயபக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, மூன்று பெண்களின் தங்கச் சங்கிலிகளை சாதூரியமாக வெட்டிச் எடுத்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் இளைஞர்கள் ஒரு

Read Full Article
சுவாமி விபுலானந்தர் எப்போது பிறந்தார்?  ஆய்வுக்கட்டுரை

சுவாமி விபுலானந்தர் எப்போது பிறந்தார்?  ஆய்வுக்கட்டுரை

🕔00:07, 30.May 2017

  அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் காரைதீவு மண்ணில் பிறந்து 125 வருடங்களாகின்றன.    125 வருடங்களைக் கடந்த ஒரு பெருமகனின் பிறந்த நாளை துல்லியமாக அறியமுடியாத எமது வரலாற்று ஆய்வாளர்கள் எப்படி பல நூறு அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுகளை அறிவார்கள்?    இது

Read Full Article
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபனம்..

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபனம்..

🕔00:03, 30.May 2017

 வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் ஏவிளம்பி வருட வருடாந்தவைகாசி திங்கள் திருக்குளிர்ச்சி வைபவம் 05.06.2017ம் திகதி திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி 13.06.2017ம் திகதி திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவடையும்

Read Full Article
ஆளுமையைச் செலுத்தி ஏனைய விளையாட்டு கழகங்கள் கற்றுக் கொள்ள கூடியவிதத்தில் இவ் விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

ஆளுமையைச் செலுத்தி ஏனைய விளையாட்டு கழகங்கள் கற்றுக் கொள்ள கூடியவிதத்தில் இவ் விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

🕔23:47, 29.May 2017

  நான் பல விளையாட்டு போட்டிகளைப் பார்த்திருக்கின்றேன் உண்மையில் களுவாஞ்சிகுடி மக்ஸ் விளையாட்டு கழகமானது முழுமையான ஆளுமையைச் செலுத்தி ஏனைய விளையாட்டு கழகங்கள் கற்றுக் கொள்ள கூடியவிதத்தில் நுட்பமாகவும்இ சாதுரியமாகவும் இவ் விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இதனை நான் பாராட்டாமல் இருக்க முடியாதுஇ என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான

Read Full Article