களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்

🕔15:04, 30.Jun 2017

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று  வெள்ளிக்கிழமை (30) ஆனி உத்திர தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்தது. இதன்போது ஆலயத்தில் கூட்டுப்பிரார்தனை, மேள தாள வாத்திய இசைக்கச்சேரி, என்பனவும் இடம்பெற்றன. இதன்போது பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ

Read Full Article
கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பங்கள் கோரல்

கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பங்கள் கோரல்

🕔14:22, 30.Jun 2017

2018ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என,  அம்மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அலுவலங்களில்; தொடர்ந்து 5  வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றும்  அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மொழிபெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை,

Read Full Article
தகவல் தொழிநுட்பமூடாக புரட்சிகர சேவையை அறிமுகப்படுத்தியது கிழக்குப் பல்கலைக்கழக நூலகம்

தகவல் தொழிநுட்பமூடாக புரட்சிகர சேவையை அறிமுகப்படுத்தியது கிழக்குப் பல்கலைக்கழக நூலகம்

🕔14:11, 30.Jun 2017

கல்விசார் நூலகங்கள் தகவல் தேடுனர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக புதுப்புதுச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் சமகாலத்தில், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தின்கீழ் இயங்கும், வந்தாறுமூலை பிரதான நூலகம், மட்டக்களப்பிலுள்ள சௌக்கிய, பராமரிப்பு பீடத்திற்கான கிளை நூலகம், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நூலகம் மற்றும் திருகோணமலை வளாக நூலகம் ஆகியவற்றில் காணப்படும் வாசகர்களுக்கான

Read Full Article
நான்கு நாட்களாக தொடர்ந்த தபால் ஊழியர்கள் போராட்ட நிறைவு

நான்கு நாட்களாக தொடர்ந்த தபால் ஊழியர்கள் போராட்ட நிறைவு

🕔14:09, 30.Jun 2017

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த போராட்டத்தினை கைவிடுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதாக தொற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரிக்கு உதவி வரும் கனடா வாழ் புலம்பெயர் மக்கள்

மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரிக்கு உதவி வரும் கனடா வாழ் புலம்பெயர் மக்கள்

🕔14:07, 30.Jun 2017

எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் உறவுகளான கனடாவில் வசிக்கும் முருகேசு விசாகனும் அவரது மனைவி கலாதேவி விசாகனும் உதவி வருகின்றனர் என மட்டக்களப்பு விவேகானந்தா தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் கே.பிரதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த முருகேசன் விசாகன் மற்றும் அவரது மனைவி கலாதேவி விசாகன் ஆகிய இருவரும் இன்று மட்டக்களப்பு விவேகானந்தா தொழிநுட்பக் கல்லூரிக்கு விஜயம்

Read Full Article
பரமநைனாரின் சித்திரத்  தேரோட்டம் பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

பரமநைனாரின் சித்திரத்  தேரோட்டம் பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

🕔05:55, 30.Jun 2017

ஆரையம்பதி,பரமநைனார் ஆலயம் 1970 களில் ஏகதள தூபியுடன் கர்ப்பக்கிரகம்,அர்த்த மண்டபம், மகாமண்டபம் முதலானவை அமைக்கப்பட்டு 23/03/1970 இல் முதலாவது கும்பாபிசேகம் இடம்பெற்றது. 1970 இல் இருந்து படிப்படியாக பரிவார மூர்த்திகளுடான கோயில்கள், வசந்தமண்டபம், மடப்பள்ளி என்பன அமைக்கப்பட்டு 1989ல் கொடித்தம்பம் நிறுவப்பட்டு, அத்தினத்திலிருந்து ஆனி உத்தர திதியில் தீர்தோற்சவத்துடன் கூடிய மகோற்சவ கொடியேற்றம் பத்து நாட்களாக

Read Full Article
இன்று உகந்தமலை முருகனுக்கு சங்காபிசேகம்!*

இன்று உகந்தமலை முருகனுக்கு சங்காபிசேகம்!*

🕔05:38, 30.Jun 2017

  *வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகன் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆனிஉத்தர சஹஸ்ர சங்காபிசேகம் இன்று(30) வெள்ளிக்கிழமை பகல் 11.30மணியளவில் நடைபெறவுள்ளது.* *ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் சங்காபிசேகத்திற்கான கிரியைகள் நேற்று வியாழக்கிழமை முதல் நடைபெற்றுவருகின்றது.* *இன்றைய சங்காபிசேக நிகழ்விற்கு போக்குவரத்து ஒழுங்குகளும் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலயபிரிபாலனசபைச் செயலாளர் கு.ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்*

Read Full Article
நாவிதன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பம்

நாவிதன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பம்

🕔15:58, 29.Jun 2017

கிழக்கிலங்கை நாவிதன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமாகின்றது ஆலய உற்சவமானது 30 ஆம்திகதி ஆரம்பமாகி 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது ஆலய உற்சவம் ஆரம்பமாகி அம்மன் ஊர்வலம் ,கன்னிக்கால் வெட்டுதல்,பாற்குடப்பவனி போன்ற நிகழ்வுகளுடன் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீ மிதிப்பு நிகழ்வும்

Read Full Article
காரைதீவில் “SMART ” சமூக வட்டம் நிறுவுவதற்கான பயிற்சி பட்டறை

காரைதீவில் “SMART ” சமூக வட்டம் நிறுவுவதற்கான பயிற்சி பட்டறை

🕔15:43, 29.Jun 2017

குடிமக்களுக்கு அதிகாரமளிக்க “SMART ” சமூக வட்டம் நிறுவுவதற்கான பயிற்சி பட்டறை காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரைதீவு – 02, 12 ம் பிரிவுகளை உள்ளடக்கிய தாக பயிற்சிப் பட்டறை 27, 29/06/2017 திகதி களில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு

Read Full Article
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “வில்லியம் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்” மாணவர்களுக்கு நிதிவழங்கிவைப்பு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “வில்லியம் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்” மாணவர்களுக்கு நிதிவழங்கிவைப்பு

🕔15:40, 29.Jun 2017

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “வில்லியல் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்” மாணவர்களுக்கு புலமைப்பரீட்சை பணம் வழங்கிவைக்கப்பட்டது.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் இன்று(29.6.2017) காலை பத்து மணியளவில் கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது. மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 203 ஆம் ஆண்டை முன்னிட்டு இக்கல்லூரியின் வில்லியல் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் இப்பணம்

Read Full Article