நாவராத்திரி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தினால் பரிசில் வழங்கிவைப்பு

நாவராத்திரி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தினால் பரிசில் வழங்கிவைப்பு

🕔13:12, 30.Sep 2017

  சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மண்டபத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப்

Read Full Article
இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது: சிறிசேன

இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது: சிறிசேன

🕔12:43, 30.Sep 2017

ஒற்றையாட்சி அல்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க இடமளிக்கப்படாது என்றும், தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் நீக்கப்படாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக, விசேட நாடாளுமன்ற தேர்வு குழு ஒன்று

Read Full Article
இன்று நள்ளிரவோடு கலையும் கிழக்கு மாகாண சபை

இன்று நள்ளிரவோடு கலையும் கிழக்கு மாகாண சபை

🕔12:34, 30.Sep 2017

கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றது. இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது. மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படுகின்ற அதேவேளை அடுத்த தேர்தலையடுத்து முதலாவது சபை கூட்டம் நடைபெறும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் பதவியில் இருப்பார். மாகாண சபைகள் தேர்தல்

Read Full Article
ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் என்ற வகையில் 6500 வீடுகளுக்கான அனுமதி-மட்டக்களப்பில்

ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் என்ற வகையில் 6500 வீடுகளுக்கான அனுமதி-மட்டக்களப்பில்

🕔00:54, 30.Sep 2017

ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் என்ற வகையில் 6500 வீடுகளுக்கான அனுமதி என்று சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கருத்துத்

Read Full Article
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் மீதும் தும்பறை சிறைச்சாலையில் தாக்குதல்

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் மீதும் தும்பறை சிறைச்சாலையில் தாக்குதல்

🕔00:30, 30.Sep 2017

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் மீதும் தும்பறை சிறைச்சாலையில் தாக்குதல் மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் மீதும் தும்பறை சிறைச்சாலையில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வித்தியாவின் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளையும் நேற்று மாலை தும்பறை

Read Full Article
தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சி

தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சி

🕔00:21, 30.Sep 2017

தமிழ் மக்களின் ஆதரைவப் பெறும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய தமிழ் பிரமுகர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையாடுகின்றார். அதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலையும் முக்கியமான தமிழ் பிரமுகர் ஒருவரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து

Read Full Article
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சரஸ்வதிப் பூஜை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சரஸ்வதிப் பூஜை நிகழ்வு

🕔00:11, 30.Sep 2017

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் சரஸ்வதிப்பூஜை நிகழ்வுகள் இன்று மதியம் இடம்பெற்றது.இங்கு முப்பெரும் தேவிகளுக்கான பூஜைகள் இடம்பெற்றது இப்பூஜை நிகழ்வுகளை ஆலயப் பிரதம குரு ஜெகதீஸ்வர சர்மா குருக்கள் நடாத்தி வைத்தார். இவ் நிழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் சார்ல்ஸ் கலந்து கொண்டார்.  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் எனப் பலரும்

Read Full Article
மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வு

மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வு

🕔14:55, 29.Sep 2017

(சின்னத்துரை புவிராஜ்) மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வானது ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக இடம்பெறுவது வழக்கம் அதேபோன்று இவ்வருடமும் பாடசாலையின் முதல்வர் திரு.து.சபேசன் அவர்களின் தலைமையில் கலைநிகழ்வு,ஊர்வலம் என்பன  இடம் பெற்று இறுதி நாளான இன்று (29) ஆசிரிய மாணவர்களின் மங்கல பஜனையோடு சிறப்பு பூசையுடன் இனிதே நிறைவுபெற்றது.

Read Full Article
சர்வதேச இருதய நோய் தின விழிப்புணர்வு நடைபவணி கல்முனையில் 

சர்வதேச இருதய நோய் தின விழிப்புணர்வு நடைபவணி கல்முனையில் 

🕔14:12, 29.Sep 2017

(டினேஸ்) 1999 ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி சர்வதேச ரீதியாக பிரகடனப்படுத்தப்பட்ட இருதய நோய் தினம் அதன் இவ்வாண்டுக்கான 2017 தேசிய நிகழ்வு இன்று 29 கல்முனை தொற்றா நோய்த்தடுப்பு பிரிவு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் “உலக இருதய தினம் சக்தியை பகிர்வோம்” என்னும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார

Read Full Article
துறைநீலாவணை பிரதான வீதிக்கு 1.4 மில்லியன் செலவில் தெரு மின்விளக்கு

துறைநீலாவணை பிரதான வீதிக்கு 1.4 மில்லியன் செலவில் தெரு மின்விளக்கு

🕔12:04, 29.Sep 2017

  மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் முயற்சியினால் பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணைக்கு செல்லும்; பிரதான வீதிக்கு 1.4 மில்லியன் செலவில் தெரு மின்விளக்கு பொருத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளரினால் 28 ஆம் திகதி வியாழக்கிழமை துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதிநிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து தெரு மின்விளக்குப் பொருத்தும் வேலையினை உடனடியாக

Read Full Article