சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன்

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன்

🕔14:58, 31.Oct 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகள் தொடர்பில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு தாம் கடிதம் எழுதியதாகவும் பதில் கடிதம் கிடைக்காமையால்

Read Full Article
கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் மகஜர் கையளிப்பு  Inbox

கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் மகஜர் கையளிப்பு Inbox

🕔14:52, 31.Oct 2017

கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் இல்லையேல் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படும் என அறைகூவல். 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேசங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் கூட நடைமுறையில் பிரகடனப்படுத்தப்பட்டதோ அவ்வாறு தற்போதும் கல்முனை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்கப்பட வேண்டும் எனக்கூறி அகில பொது பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி

Read Full Article
பிரதேச அபிவிருத்தி வங்கியினன் புதிய கணக்குகள் அறிமுகவிழா,

பிரதேச அபிவிருத்தி வங்கியினன் புதிய கணக்குகள் அறிமுகவிழா,

🕔14:37, 31.Oct 2017

(-க.விஜயரெத்தினம்) பிரதேச அபிவிருத்தி வங்கியினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விக்ரறி, மற்றும் 14 பிளஸ் ஆகிய புதிய வங்கிக்கணங்குத்திட்டங்களின் ஆரம்ப வைபவம் மட்டக்களப்புக்கிளையில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிளை முகாமையாளர் என்.எம்.ஷியாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச அபிவருத்தி வங்கியின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் வி.ஜீ.அத்துல குமார, வியாபார மேம்பாட்டு முகாமையாளர் கே.சத்தியநாதன்

Read Full Article
சாய்ந்தமருது பெயர்ப்பலகை இனந்தெரியா நபர்களினால் சேதம் விளைவிப்பு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சாய்ந்தமருது பெயர்ப்பலகை இனந்தெரியா நபர்களினால் சேதம் விளைவிப்பு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

🕔14:32, 31.Oct 2017

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாய்ந்தமருது பகுதிக்கான பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை இன்று 31 அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியா நபர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கல்முனைக்குடி சாய்ந்தமருது எல்லைப் பகுதியான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்ப்பலகை இன்று 31

Read Full Article
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றசபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்திஹர்த்தால்

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றசபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்திஹர்த்தால்

🕔14:58, 30.Oct 2017

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றசபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று 30 சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது இதனால் இப்பிரதேசங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, முற்றாக செயலிழந்துள்ளன. இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. சாய்ந்தமருது பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், ஸாஹிரா தேசிய

Read Full Article
மீண்டும் தலைதூக்கின்றது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை ! தொழிலுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மகஜர் கையளிப்பு.

மீண்டும் தலைதூக்கின்றது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை ! தொழிலுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மகஜர் கையளிப்பு.

🕔14:48, 30.Oct 2017

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் வட கிழக்கு பிரதேசங்களில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கடந்த காலங்களில் தோற்றி சித்தியடைந்துள்ள போதும் கிழக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முறணான முறையில் தொழிலுரிமை மீறப்பட்டுள்ளது அதன் பிரகாரம் பரீட்சையில் சித்தியடைந்தும் தொழிலுரிமை மீறப்பட்டமை தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அம்பாறை 

Read Full Article
ஏறாவூர் இரட்டை படுகொலையின் பிரதான சூத்திரதாரி கைது

ஏறாவூர் இரட்டை படுகொலையின் பிரதான சூத்திரதாரி கைது

🕔14:41, 30.Oct 2017

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டை படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்தெரிவித்தார். கடந்த 18 ம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்டனர்

Read Full Article
தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தும் செயலமர்வு, கண்காட்சி

தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தும் செயலமர்வு, கண்காட்சி

🕔11:16, 30.Oct 2017

(க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாணத்திலுள்ள சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களுக்கான தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தல் தொடர்பிலான செயலமர்வும் கண்காட்சியும் நேற்றைய தினம் வியாழக்கிழமை பகல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. கனேடிய உலக பல்கலைக்கழகம், ஐ.சீ.ரீ.ஏ. கிழக்கு மாகாணத்திலுள்ள தொழில்நுட்பத்துறைசார் நிறுவனங்கள் இணைந்து இந்தச் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தன. மட்டக்களப்பு, திரகோணமலை, அம்பாறை மாவட்டங்களின்

Read Full Article
தொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் !

தொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் !

🕔11:10, 30.Oct 2017

திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழினுட்பக்கல்வி மற்றும் பயிற்சி திணக்களத்தின்கீழியங்கும் தொழினுட்பவியல் கல்லூரிகளில் பணியாற்ற வெளியக விரிவுரையாளர்களுக்கான மற்றும் போதனாசிரியர்களுக்கான  விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 39 தொழினுட்பவியல் கல்லூரிகளில் பகுதிநேரம் பணியாற்ற இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த தொழினுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் அல்லது அதிபர்களிடம் பெற்று விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்கவேண்டிய இறுதித்திகதி 24.11.2017 ஆகும்.

Read Full Article
பதினான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்

பதினான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்

🕔11:07, 30.Oct 2017

தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை அடுத்த மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா நேற்று (29) உத்தரவிட்டார். தெழுங்கு நகர், புதுக்குடியிருப்பு,தம்பலகமம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read Full Article