சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

🕔11:35, 30.Nov 2017

சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி, கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் இருவர் மீனவர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை கடற்தொழிலுக்கு சென்ற மேலும் 23 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை சேர்ந்த மூன்று மீனவர்களும்

Read Full Article
உள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு வாபஸ்: இடைக்கால தடையுத்தரவு நீக்கம்

உள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு வாபஸ்: இடைக்கால தடையுத்தரவு நீக்கம்

🕔11:30, 30.Nov 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்கள் தீர்மானித்துள்ளனர். உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு பேரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட

Read Full Article
மண் அகழ்வினால் பாதிக்கப்படும் ஆலங்குள, மியான் குள வீதிகள். பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாரிய இடையூறு.

மண் அகழ்வினால் பாதிக்கப்படும் ஆலங்குள, மியான் குள வீதிகள். பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாரிய இடையூறு.

🕔11:27, 30.Nov 2017

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மேவான்ட குளம் புணர்நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் அக்குளத்திலிருந்து தற்போது மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இம்மண் அகழ்வானது மேவான்ட குளத்திலிருந்து டிப்பர் வண்டிகளில் ஏற்றப்பட்டு ஆலங்குள மற்றும் மியான்குள வீதிகளினூடாக எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பு பிரதான வீதியினை வந்தடைகின்றது. இவ்விரு

Read Full Article
சுவிஸ் உதயத்தின் நிருவாகசபைக் கூட்டமும் 2018 இற்கான முன்மொழிவும்

சுவிஸ் உதயத்தின் நிருவாகசபைக் கூட்டமும் 2018 இற்கான முன்மொழிவும் Updated

🕔01:16, 30.Nov 2017

சுவிஸ் உதயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான இறுதி நிருவாக சபைக் கூட்டம் 26 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டின் பேண் நகரில் நடைபெற்றது சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டின் தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட உயர் தர நிருவாகசபை உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் அத்தோடு சுவிஸ் உதயத்தின் இளையோர் அமைப்பின் முக்கியஸ்தர்களும் இக்

Read Full Article
யாழில் இளைஞன் கைவிலங்கிட்டு கடத்தல்

யாழில் இளைஞன் கைவிலங்கிட்டு கடத்தல்

🕔00:43, 30.Nov 2017

யாழ். பல்கலைகழகத்துக்கு முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் இளைஞர் ஒருவர், சிவில் உடை தரித்த குழுவினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   குறித்த வீதி வழியாக 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை, அவரைப் பின்தொடர்ந்து பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய

Read Full Article
பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

🕔00:39, 30.Nov 2017

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் நிரந்தர நியமனம் கோரி தலைநகர் கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற சந்தியில் ஒன்றுகூடிய ஆசிரிய உதவியாளர்கள் கல்வி அமைச்சுவரை பேரணியாகச் சென்றனர். கோப்பாய், அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் கொட்டகலை ஆகிய ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் பயிற்சிபெறும் ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும் ஒத்துழைப்பு

Read Full Article
சிவசக்தி ஆனந்தன் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து வவுனியாவில் சுவரொட்டிகள்

சிவசக்தி ஆனந்தன் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து வவுனியாவில் சுவரொட்டிகள்

🕔00:34, 30.Nov 2017

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து நேற்றுசுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுவரொட்டிகளைக் காண முடிந்தது “அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை நாம் ஏற்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை பாராளுமன்றத்தில் உரையாற்ற தடுத்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
தேர்தல் தொடர்பான வழங்கு இன்று இல்லை டிசம்பர் 4 இல்

தேர்தல் தொடர்பான வழங்கு இன்று இல்லை டிசம்பர் 4 இல் Updated

🕔00:26, 30.Nov 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக வௌியிடப்பட்ட தேர்தல் வட்டாரங்கள், உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நாளை (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளர் சனத்குமார பின்னதுவ தெரிவித்தார். எதிர்வரும் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் நேற்று

Read Full Article
ஒழுக்கத்துடன் கூடிய கல்வியொன்றுதான் நல்ல பிரஜையை உருவாக்கும்! விடுகைவிழாவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியொன்றுதான் நல்ல பிரஜையை உருவாக்கும்! விடுகைவிழாவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்

🕔10:47, 29.Nov 2017

!   ஒரு மாணவனின் ஆரம்பகக்கல்வி என்பது மிகமிக முக்கியமானது. ஒழுக்கத்துடன்கூடிய கல்வியொன்றுதான் நல்ல பிரஜையை உருவாக்கும். இங்கு பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் தலைசிறந்து மிளிர்வதற்கு அதுதான் தலையாய காரணம்.   இவ்வாறு காரைதீவு விபுலானந்த மொன்டிசோரியின் 19வது வருட விபுலவிண்மணிகளின் விடுகைவிழாவில் பிரதம அதிதியாக்கலந்துகொண்டுரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.  

Read Full Article

🕔10:40, 29.Nov 2017

மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன்  மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக அவதரித்தார்.   கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில் சித்திபெற்று ஆசிரியராக நீர்ப்பாசன பொறியியல்உதவியாளராக சேவையாற்றி இ.கி.மிசனில் 1935இல் இணைந்தார்.   முத்தமிழ் வித்தகர்

Read Full Article