மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான கட்டுப்பணமாக 69 இலட்சத்து 52,500 ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான கட்டுப்பணமாக 69 இலட்சத்து 52,500 ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.

🕔11:26, 31.Dec 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணமாக 69 இலட்சத்து 52,500 ரூபாய் பணம், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தக் கட்டுப்பணத்தை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை ஏறாவூர் மற்றும் காத்தான்குடி நகர சபைகள் உள்ளடங்களாக 9 பிரதேச சபைகளுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் செலுத்தியுள்ளன. 17 அரசியல்

Read Full Article
சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

🕔04:42, 31.Dec 2017

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணையினைச் சேர்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரம் ஒன்று கிழக்குமாகாண சுவிஸ் உதயத்தினரால் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின்  கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியநீலாவணையில் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. சுனாமியின் போது தாய் ,சகோதரி

Read Full Article
53 முறைப்பாடுகள்! 44 பேர் கைது

53 முறைப்பாடுகள்! 44 பேர் கைது

🕔01:26, 31.Dec 2017

  உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 53 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அவற்றில் 36 தேர்தல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 17 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது சுவரொட்டிகள், பதாதைகள், ஒலி பெருக்கிகளுடன் வாகனங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்தல் மற்றும் சட்டவிரோத பேரணிகள் நடத்துதல் தொடர்பாக குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ்

Read Full Article
30,000 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்க தீர்மானம்

30,000 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்க தீர்மானம் Updated

🕔01:17, 31.Dec 2017

இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 30,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணங்கள் அடங்கிய கையேட்டினை அடுத்த வார இறுதியில் வௌியிடவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கையேடு வௌியானதன் பின்னர் ஒரு மாதத்திற்குள், இணையத்தளம் ஊடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Read Full Article
யாழில் இந்த வருடம் ஐயாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு

யாழில் இந்த வருடம் ஐயாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு

🕔01:14, 31.Dec 2017

டெங்கு காய்ச்சல் வருடாந்தம் பெறுமதியான உயிர்கள் பலவற்றை காவுகொள்கின்றது. யாழ். மீசாலையை சேர்ந்த இளம் தாய் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் பிரவசத்திற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதான லக்ஸன் கிருத்திகா டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். விவசாய போதனாசிரியரான இவரது மரணம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ். குடாநாட்டில்

Read Full Article
தாமதமான வறட்சி நிவாரணம்: அம்பாறையில் இரவு முழுதும் காத்திருந்த விவசாயிகள்

தாமதமான வறட்சி நிவாரணம்: அம்பாறையில் இரவு முழுதும் காத்திருந்த விவசாயிகள்

🕔01:11, 31.Dec 2017

வறட்சி நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக அம்பாறை – பரகஹகெலே கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சென்ற பிரதேச விவசாயிகள், இன்று அதிகாலையே மீண்டும் வீடு திரும்பினர். அம்பாறை – பரகஹகெலே பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான விற்பனை நிலைய முன்றலில், பரகஹகெலே, கொடஹேன, கொஸ்ஸபொல ஆகிய மூன்று கிராமங்களின் விவசாயிகள் நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக நேற்று முற்பகல் வருகை தந்திருந்தனர்.

Read Full Article
12 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

12 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

🕔01:08, 31.Dec 2017

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்புக் கிராமத்தில் 12 வயதுச்  சிறுமி ஒருவர் தனது வீட்டு அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று 2017-12-30 சனிக்கிழமை   சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த சக்திவேல் ருட்ஷகா (12வயது) மாணவியே உயிரிழந்தவராவார். இவர் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்று வந்துள்ளார். அடுத்தவருடம்

Read Full Article
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து- இருவர் காயம்

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து- இருவர் காயம்

🕔13:40, 30.Dec 2017

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதான வீதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த

Read Full Article
மட்டக்களப்பு விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

🕔00:20, 30.Dec 2017

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதான வீதியில இடம் பெற்ற விபத்தித்து சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பபெண்மணி சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (புதன்கிழமை) மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த கார்வண்டி ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த பெண்மணியுடன் நேருக்கு நேர் மேதியதால் குறித்த விபத்து சம்பவித்தது. கார்

Read Full Article
முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கைது!

முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கைது!

🕔00:15, 30.Dec 2017

மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வரதராஜப்பெருமாள் கருத்து தெரிவிக்கையில், தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வேட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசும் விநியோகம் செய்த போதே தாங்கள் பொலிஸாரினால் மட்டக்களப்பு பொலிஸ்

Read Full Article