மதுபானம் தொடர்பான வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை இணக்கம்

மதுபானம் தொடர்பான வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை இணக்கம்

🕔14:26, 16.Jan 2018

மதுபானங்கள் விற்பனைத் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானியை நீக்குவதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக  அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று  (16) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெண்கள் மதுபான கொள்வனவு செய்தல் , விற்பனை மற்றும் மதுபான நிலையங்களை 10 மணிவரை திறந்திருப்பது தொடர்பாக நிதிஅமைச்சர்

Read Full Article
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், இனி எவ்விதமான பகடிவதைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், இனி எவ்விதமான பகடிவதைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது

🕔14:23, 16.Jan 2018

“தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், இனி எவ்விதமான பகடிவதைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது” என, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். 2016/2017ஆம் கல்வியாண்டுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடத்துக்கு அனுமதிப் பெற்றுள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு

Read Full Article
விசேட தேவைகளை உடையவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் : தேர்தல் ஆணைக்குழு!

விசேட தேவைகளை உடையவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் : தேர்தல் ஆணைக்குழு!

🕔14:18, 16.Jan 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பார்வையை இழந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிப்பதற்காக வேறு ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களுக்கான உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் அவர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், உதவியாளர் அரசியல் கட்சியின் அங்கீகாரம் பெற்ற முகவராகவோ,

Read Full Article
928 கிலோகிராம் கொக்கேய்ன்  அழிப்பு

928 கிலோகிராம் கொக்கேய்ன் அழிப்பு

🕔00:33, 16.Jan 2018

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரால் கைப்பற்றப்ப்டடுள்ள 928 கிலோகிராம் கொக்கேய்ன் நேற்று அழிக்கப்படுகின்றது. கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் கொக்கேய்ன் தொகையை நீரில் கரைத்து முற்றாக அழிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்து்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளார். குறித்த

Read Full Article
தொற்றாநோய் தடுப்புப் பற்றிய செயலமர்வு வைத்திய

தொற்றாநோய் தடுப்புப் பற்றிய செயலமர்வு வைத்திய

🕔00:18, 16.Jan 2018

தொற்றாநோய் தடுப்புப் பற்றிய செயலமர்வு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .இரா.முரளீஸ்வரன் தலைமையின் 10 ஆம் திகதி  புதன்கிழமை  டாக்டர் .ரமேஸ்(தரமுகாமைத்துவ,சுகாதாரகல்விபிரிவு) வைத்திய அதிகாரி அவர்களின் ஒழுங்கமைப்பில்    கல்முனை ஆதாரவைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் தாதிய பரிபாலகி,தாதிய சகோதரிகள்,தாதிய உத்தியோகத்தர்கள்,மருந்தாளர்கள்,மருத்துவஆய்வு கூட பரிசோதகர்கள், இலிகிதர்கள்,மருத்துவஉதவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்

Read Full Article
ஒந்தாச்சிமடத்தில் கடலில் மூழ்கி இளைஞர் பலி!

ஒந்தாச்சிமடத்தில் கடலில் மூழ்கி இளைஞர் பலி!

🕔11:54, 15.Jan 2018

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் 14 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில், எருவில் பாரதிபுரம் வீதியில் வசித்து வரும் சதானந்தன் விஜிதரன் (லோசன்) என்ற 17 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார் குறித்த இ ளைஞர், தனது உறவினர்களுடன் ஒந்தாச்சிமடம் கடற்கரைக்குச்சென்றிருந்தபோது கடலில் நீராடியுள்ளார். இதன்போது

Read Full Article
வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

🕔11:11, 15.Jan 2018

  சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 15 ஆம் திகதி திங்கட்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது பாடசாலை சீருடைக்கான கூப்பனும் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சு.க வின் மனு நிராகரிப்பு

சு.க வின் மனு நிராகரிப்பு

🕔10:24, 15.Jan 2018

தெஹியதகண்டிய பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உயர்நீதிமன்றினால் நிராகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான பிரியசாத் டெப், சிசிற த ஆப்ரு மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய குழுவினரே குறித்த மனுவை நிராகரிக்க தீர்மானம்

Read Full Article
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் கைது

🕔10:17, 15.Jan 2018

நடைபெறயிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரையும் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்கள் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் முறைபாடுகள் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 57 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவைத்

Read Full Article
தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 174 முறைப்பாடுகள்: த. தே.கூ அலுவலகப் பதாகைக்கு தீ வைப்பு

தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 174 முறைப்பாடுகள்: த. தே.கூ அலுவலகப் பதாகைக்கு தீ வைப்பு

🕔01:36, 15.Jan 2018

தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 174 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு- புது நகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாளை (15) திறக்கப்படவிருந்த அலுவலகத்தில் காணப்பட்ட பதாகைக்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக

Read Full Article