சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா

Editor
By Editor September 7, 2017 11:52 Updated

சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா

 

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலை 10 மணிக்கு  Gemeinschaft​ Zentrum Affoltern Botenanker .25 ,8040 .Zurich எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது
இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர் கே.துரைநாயகம் மற்றும் சுவீஸ் உதயத்தினுடைய நிருவாகசபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பமhக இருக்கின்றது

இளையராகங்கள் ரஞ்சனின் கரோக்கி இசை மாலை பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் அதிஷ்ரலாபச் சீட்டிலுப்பு கலைஞர் கௌரவிப்பு சிறவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதுஅதேவேளை இவ்விழாவினை நடாத்துவதற்காக செல்வந்தர்களும் கடை உரிமையாளர்களும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர் அவர்களுக்கும் சுவிஸ் உதயம் அமைப்பு பாராட்டுத்தெரிவித்துள்ளது.நிகழ்ச்சிகளில் விசேட அம்சமாக உங்கள் அதிர்ஸ்டத்தை குறைந்த விலையில் பரிட்சித்து கூடிய விலையுயர்ந்த பொருள்களை பெற்று செல்லாம்

dav

Editor
By Editor September 7, 2017 11:52 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*