சுவிஸ் உதயத்தினால் நூல்வெளியீடு

Editor
By Editor November 4, 2017 00:27 Updated

சுவிஸ் உதயத்தினால் நூல்வெளியீடு

சுவிஸ் உதயத்தின் 2016 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வேலைத்திட்டங்கள் அடங்கிய நூல் வெளியிட்டுவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் வியாழக்கிழமை 2 ஆம் திகதி களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாண கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயத்தின் சர்வதேச செயலாளர் ஜே.ஜெயக்குமார் பொருளாளர் கே.துரைநாயகம் மற்றும் சுவிஸ் உதயத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் சுவிஸ் உதயத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Editor
By Editor November 4, 2017 00:27 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*