சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி.

Editor
By Editor November 7, 2017 16:56

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி.

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் சிறுவர்களுக்கான பாடசாலையில் கற்;றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகைப்பணமும் மதிய உணவும் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தினது சுவிஸ் நாட்டின் செயலாளர் வே.ஜெயக்குமார் தலைமையில் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சுவிஸ் நாட்டின் (winterthur   ) எனும் விலாசத்தில் வசித்துக் கொண்டிருக்கும் சிவச்செல்வன் (சிவா) பகிரதி தம்பதியினரின் புதல்வன் அமரர் கார்த்தீபன் அவர்களின் நினைவாகவே இந்நிகழ்வு சுவிஸ்உதயத்தின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளை அங்கத்தவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Editor
By Editor November 7, 2017 16:56
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*