சுவீஸ் உதயம் அமைப்பினால் மகிழூர்முனை சக்தி வித்தியாலய மாணவர்களுக்கு உதவி

Editor
By Editor July 28, 2016 15:18 Updated

சுவீஸ் உதயம் அமைப்பினால் மகிழூர்முனை சக்தி வித்தியாலய மாணவர்களுக்கு உதவி

DSCN0154

மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டின்கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுவீஸ் உதயத்தினால் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும்நிகழ்வு இன்று அப்பாடசாலையின் அதிபர் த.தேவராசா தலைமையில் நடைபெற்றது
கிழக்குமாகாணத்தில் இருந்து சுவீஸ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து ஏழை மாணவர்களுக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 2004 ஆம் ஆண்டில் இருந்து உதவி வருகின்றனர்.
இவ்வாறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சுவீஸ் உதயம் அமைப்பினரிடம் மகிழூர் முனை சத்தி வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உதவுமாறு வேண்டிக் கொண்டதற்கு இணங்க சுவீஸ் உதயத்தின் பொருளாளரும் சமூகசேவகருமான கே.துரைநாயகம் அப்பாடசாலைக்குச் நேரடியாகச் சென்று புத்தகப்பைகளையும் கற்றல் உபகரணத்தையும் வழங்கிவைத்துள்ளார்
இந்நிகழ்வில் சுவீஸ் உதயத்தின் கிழக்குமாகாண தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவ் அமைப்பின் உதவித் தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அமைப்பின் உறுப்பினர்களான ஆசிரியர் கந்தசாமி மற்றும் வெற்றி நியூஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் சஜனொளிபவன் ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்DSCN0144 DSCN0139DSCN0139DSCN0136DSCN0154DSCN0127DSCN0153DSCN0159DSCN0152DSCN0147

Editor
By Editor July 28, 2016 15:18 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*