கிழக்கில் வானொலி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாம் ருத்ரம் எப்.எம் அங்குரார்ப்பண நீகழ்வு

Editor
By Editor May 22, 2017 13:57

கிழக்கில் வானொலி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாம் ருத்ரம் எப்.எம் அங்குரார்ப்பண நீகழ்வு

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை தமது தலைமைக் காரியாலயமாக கொண்டு நாடு முழுவதும் வானொலி வரலாற்றில் ஓர் முக்கிய மைல் கல்லாக விளங்கும் நோக்கில் ருத்ரம் எப்.எம்,( Ruthram fm ) அங்குராப்பண நிகழ்வு  21 திகதி திருகோணமலை நகரசபை  வளாகத்தில் அமைந்துள்ள கலையகத்தில் வானொலியின் பணிப்பாளர் ஆஷாத் காமில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண போக்குவரத்து  அமைச்சர் திருமதி. ஆரியகலப்பதி கலந்து கொண்டு ருத்ரம் எப்.எம் தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கபட்டது அத்துடன் சிறப்பு விருந்திராக,சட்டத்தரணி ஜெயஜோதி, நவரட்னம் மற்றும் வானொலியின் உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.

Editor
By Editor May 22, 2017 13:57
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*